Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile
Dinesh Antony

@dineshantony12

ID: 1039417378843459584

calendar_today11-09-2018 07:36:29

52 Tweet

35 Followers

64 Following

Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

திழைக்கிறேன், உணர்ச்சிவசப்படுகிறேன், ஆறுதலடைகிறேன், புரட்சி நீக்கி ஓடுகிறேன்... #PariyerumPerumal நான் யார்" பாடலை கேட்கும் போது... பாடலுக்கான சூழல் படத்தில் இருந்தாலும் உணர்வை இசை மூலம் நம்முள் கடத்தி வென்று நிற்கும் புரட்சியாளர் அண்ணன் #santhoshnarayanan அவருக்கு நன்றி.

Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

அவமானங்கள் கடந்து வராமல் இத்துணை கேள்விகளை கேட்டு இருக்க முடியாது. ஒவ்வொன்றும் மதிப்பிற்குரிய செருப்படிகள். #PariyerumPerumal #mariselvaraj ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்? என் வலிகளின் உச்சம்... நன்றி மாரி அண்ணா.

Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

25ஆவது படம் #வடசென்னை. சுலபமாக எண்ணிவிடலாம், ஆனால் ஒவ்வொரு படைப்பினையும் வித்தியாசபடுத்தி, தரம் உயர்த்தி, நம் நெஞ்சில் நிறுத்தி வியப்பாய் திரை உலகில் சுழன்று கொண்டிருக்கும் இந்த நிழலின் நிஜம் Santhosh Narayanan அவர்களுக்கு என் நன்றி.

#Vadachennai with 10 Tracks... #SaNa25#Santhosh Narayanan Anna's great Magical... Going to be The best album of the year 2018.Happy to be a part in this.

தமிழ் சினிமாவின் மைல்கல்லை மண்ணில் ஆழப்பதித்தவர்கள். தலை வணங்குகிறோம்... உன்னத படைப்பில் பணியாற்றியது மகிழ்ச்சி ...#பரியேறும்பெருமாள் #beemji #Mariselvaraj #Music_santhosh

தமிழ் சினிமாவின் மைல்கல்லை மண்ணில் ஆழப்பதித்தவர்கள். 
தலை வணங்குகிறோம்... 
உன்னத படைப்பில் பணியாற்றியது மகிழ்ச்சி ...#பரியேறும்பெருமாள் #beemji
#Mariselvaraj 
#Music_santhosh
Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

youtu.be/Wbz_0gdw0Tc Here is Episode 1 #அசுரர்களின்அடுப்படி Happy to composed Music for Title song and நாணல் Page Title music. Thanks Niranjan Bigstar the director and team.

Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ் அண்ணா. இறைவனால் கிடைத்த இனிமை நீங்கள் .உங்கள் மனம் போல் உங்கள் வாழ்வும் வளமாய் வாழ வாழ்த்துகிறேன். நன்றி அண்ணா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தோஷ் அண்ணா. இறைவனால் கிடைத்த இனிமை நீங்கள் .உங்கள் மனம் போல் உங்கள் வாழ்வும் வளமாய் வாழ வாழ்த்துகிறேன். 
நன்றி அண்ணா
Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

Prasie God Feeling bliss full😇 and Excited to realise our "#MarathaAnbe"song 1st look poster...😇 Here it goes....🤩 Need ur blessing and support..🙏 Do subscribe, like, share the video😎 #WithoutChristIamNothing #GJstudio #comingsoon Subscribe #GJstudio

Prasie God
Feeling bliss full😇 and Excited to realise our "#MarathaAnbe"song 1st look poster...😇
Here it goes....🤩
Need ur blessing and support..🙏
Do subscribe, like, share the video😎
#WithoutChristIamNothing
#GJstudio
#comingsoon
Subscribe #GJstudio
Dinesh Antony (@dineshantony12) 's Twitter Profile Photo

Praise God Here is the second poster of my song #MarathaAnbe. Going to be on your views from June 23 Follow us @Shop6pm!. It's a great honour to worked with my musicians, lyricist, sound engineers, and video technicians. Thank you all. Thank you Yesappa

Praise God Here is the second poster of my song #MarathaAnbe. Going to be on your views from June 23 <a href="/6pm/">Follow us @Shop6pm!</a>. It's a great honour to worked with my musicians, lyricist, sound engineers, and video technicians. Thank you all. 
Thank you Yesappa