@dineshantony12
ID: 1039417378843459584
calendar_today11-09-2018 07:36:29
52 Tweet
35 Takipçi
64 Takip Edilen
6 years ago
அவமானங்கள் கடந்து வராமல் இத்துணை கேள்விகளை கேட்டு இருக்க முடியாது. ஒவ்வொன்றும் மதிப்பிற்குரிய செருப்படிகள். #PariyerumPerumal #mariselvaraj ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்? என் வலிகளின் உச்சம்... நன்றி மாரி அண்ணா.