Polimer News(@polimernews) 's Twitter Profileg
Polimer News

@polimernews

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

ID:1943418931

linkhttp://www.polimernews.com calendar_today07-10-2013 08:07:03

246,3K Tweets

2,0M Followers

251 Following

Follow People
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசும்போது திடீரென மனமுடைந்து கண்கலங்கிய துரைமுருகன்.. | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சிக்கலான இருதய ரத்தக்குழாய் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்த மதுரை இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஏடிஎம்-ல் இருந்து நூதன முறையில் பணத்தை திருடிய 15 வயது சிறுவன்... கையும் களவுமாக சிக்கிய சம்பவம் | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

5 தலைமுறையா இங்க வாழ்ந்துட்டு இருக்கோம்.. இப்ப திடீர்னு வெளிய போக சொன்னா எங்க போறது?.. முதல்வர் அய்யா தயவு செஞ்சு எங்களுக்கு உதவுங்க’ - கண்ணீர் விட்டு கதறிய மாஞ்சோலை பகுதி பெண்கள்
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட மாடல், திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ் | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சாதாரண ஆட்டோவுக்கும் EV ஆட்டோவுக்கும் என்ன வித்தியாசம்..? ஊர் கேப்ஸ்ஸின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..? | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள்? - வெளியானது முழு தகவல் | | | | | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் உயரக்கூடும்.! | | | | |

#NEWSUPDATE || தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் உயரக்கூடும்.! | #TNWeather | #Heat | #TamilNadu | #Summer | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'ஊர் கேப்ஸ்”'.. படித்துக்கொண்டே பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் மாணவிகள் - தன்னம்பிக்கை பேட்டி | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை உடைத்து எதிர் திசையில் சென்ற கார் மீது மோதிய கார்.. 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் காயம்.. | | | Accident |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'கேஸ் போடுங்க.. எதுக்கு பொருளை எடுத்துட்டு போறீங்க?..' - தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றுமாறு கூறிய போலீசார்.. சப் இன்ஸ்பெக்டருடன் மைக் செட் உரிமையாளர் கடும் வாக்குவாதம்.. | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்தது.. பேரிடர் காலத்தில் கூட பிரதமர் திரும்பி பார்த்ததில்லை.. இது அமைச்சரவையிலும் எதிரொலித்துள்ளது.. ஜோதிமணி குற்றச்சாட்டு | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பள்ளிக்குள் அனுமதிக்கப்படாத நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமை ஆசிரியை.. 2 மணி நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்தவருக்கு உதவிய பொதுமக்கள்..!
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

டாஸ்மாக் பாரில் ஸ்கேன் செய்ய கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

' சென்னை மந்தைவெளி பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டு திடீரென கசியும் சகதிகள்.. ' மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிக தடுப்பு அமைப்பு.. மெட்ரோ பணி காரணமா..?
| | Work | | |

account_circle