இனியா 🎶 (@ival_iniyaa) 's Twitter Profile
இனியா 🎶

@ival_iniyaa

ரசனைக்காரி 💙💚💙

ID: 745433386177568769

calendar_today22-06-2016 01:49:03

42,42K Tweet

108,108K Takipçi

51 Takip Edilen

இனியா 🎶 (@ival_iniyaa) 's Twitter Profile Photo

ப்ளு டிக் வாங்கலாமா? வேணாமா? இம்ப்ரெஷன் னா என்ன? ப்ளு டிக் வச்சு சிலர் சம்பாதிக்கறாங்க, சிலருக்கு ஏதும் கிடைக்கல அது ஏன்? ப்ளு டிக் வாங்கினா இப்ப உள்ள நட்புகள் விட்டு விலகி போற மாதிரி ஆகிடுமா? தெரிஞ்சவங்க கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன் ப்ளீஸ்...

ப்ளு டிக் வாங்கலாமா? வேணாமா?

இம்ப்ரெஷன் னா என்ன?

ப்ளு டிக் வச்சு சிலர் சம்பாதிக்கறாங்க, சிலருக்கு ஏதும் கிடைக்கல அது ஏன்?

ப்ளு டிக் வாங்கினா இப்ப உள்ள நட்புகள் விட்டு விலகி போற மாதிரி ஆகிடுமா?

தெரிஞ்சவங்க
கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன் ப்ளீஸ்...