கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) 's Twitter Profile
கார்த்திக் சதிஸ்குமார்

@kovaikarthee

| Tweets Are Strictly Personal / Tamil Based Channel /Journalist / News / Reporter/ Crime / Loyalite / Foodie /

ID: 897549416411799552

calendar_today15-08-2017 20:03:51

7,7K Tweet

2,2K Followers

938 Following

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

எல்லாருமே போயிட்டாங்க என்ன விட்டு.." செய்தியாளரை கட்டிபிடித்து அழுத இளைஞர் "வீடு போச்சு.. குடும்பம்.. நண்பர்கள்.. யாரும் இல்ல.." #WayanadLandslide #sadstory #WayanadDisaster

கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) 's Twitter Profile Photo

தமிழ்நாடு 🫰🙏 கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு இடங்களிலிருந்து நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் தமிழகத்தை சேர்ந்த மக்கள்... #StandWithWayanad

தமிழ்நாடு 🫰🙏

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு இடங்களிலிருந்து நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் தமிழகத்தை சேர்ந்த மக்கள்...

#StandWithWayanad
Srini Subramaniyam (@srinietv2) 's Twitter Profile Photo

கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு கவுன்சிலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு. Gurusamy கார்த்திக் சதிஸ்குமார் SubburajTOI Prakash Pandian P SANKARANARAYANAN SUDALAI Prasanth V #Coimbatore #mayor

கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு
கவுன்சிலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு. Gurusamy கார்த்திக் சதிஸ்குமார் SubburajTOI Prakash Pandian P SANKARANARAYANAN SUDALAI Prasanth V
#Coimbatore #mayor
Srini Subramaniyam (@srinietv2) 's Twitter Profile Photo

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல தொழில்நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்விற்கு வந்த மாணவிகள் கருப்பு கலர் துப்பட்டா அணிந்திருந்ததால் துப்பட்டாவை கழற்றி வைக்க சொன்ன காவல்துறை.கருப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களும் உள்ளே அனுமதிக்கவில்லை, Kasi காசி #coimbatore

கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) 's Twitter Profile Photo

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்... #coimbatore #police

கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்...

#coimbatore #police
கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) 's Twitter Profile Photo

கோவை சூலூரில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மற்றும் நடிகை நமீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு..

கோவை சூலூரில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மற்றும் நடிகை நமீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு..
Srini Subramaniyam (@srinietv2) 's Twitter Profile Photo

நடிகர் Karthi நடித்துள்ள மெய்யழகன் பட பாடல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.படத்தில் யாரோ ! இவன் யாரோ என்ற பாடலை Kamal Haasan பாடியுள்ளார். Gurusamy கார்த்திக் சதிஸ்குமார் கோவை பிரவீண் (PK) தி.விஜய் | Vijay Vast Prasanth V Prakash Pandian P SANKARANARAYANAN SUDALAI #Coimbatore #மெய்யழகன்

Srini Subramaniyam (@srinietv2) 's Twitter Profile Photo

அக்டோபர் 10ல் வேட்டையன் வருகையால் கங்குவா படம் தள்ளி போகின்றது மூத்தவர் Rajinikanth சினிமாவின் அடையாளம் , 50 வருடமாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு நாம் வழி விடுவோம் Suriya Sivakumar அறிவிப்பு.#coimbatore #Kanguva #கங்குவா

Srini Subramaniyam (@srinietv2) 's Twitter Profile Photo

கன மழை,வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று திறக்கப்படுகிறது ,சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி. Gurusamy கார்த்திக் சதிஸ்குமார் கோவை பிரவீண் (PK) Prasanth V தி.விஜய் | Vijay Vast Wilson Thomas SubburajTOI #Coimbatore

கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) 's Twitter Profile Photo

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜயின் கோட் திரைப்படம் 4 மணி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.... #TheGreatestOfAllTime #TheGOAT

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

`THE GOAT' 1st OG REVIEW படம் எப்படி இருக்கு ? #TheGreatestOfAllTime #GOAT #ThalapathyIsTheGOAT #GOATFDFS #GOATSpecialShow #GoatMovieRelease #ThalapathyThiruvizha #GoatMovieRelease

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

வடநாட்டுக்கு போனால் தான் தமிழ்நாட்டின் அருமை புரியும்.! அறிஞர் அண்ணாவே தமிழ்நாட்டின் பெருமை..! #HBDArignarAnna #DMK75 x.com/i/spaces/1MYxN…