profile-img
Bharathiraja

@offBharathiraja

INDIAN FILM DIRECTOR,ACTOR,PRODUCER

calendar_today20-12-2010 15:21:12

455 Tweets

76,3K Followers

1 Following

Bharathiraja(@offBharathiraja) 's Twitter Profile Photo

திரைத்துறையில்
மிகப்பெரும் நட்சத்திரமாக
வந்திருக்கவேண்டியவன்
படப்பிடிப்பில் நடந்த விபத்தில்
30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன்
வாழ்ந்து மறைந்த
' என் உயிர் தோழன் பாபு ' வின்
மறைவு மிகுந்த மனவேதனை
அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.

திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ' என் உயிர் தோழன் பாபு ' வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.
account_circle