Polimer News
@polimernews
Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
ID:1943418931
http://www.polimernews.com 07-10-2013 08:07:03
244,1K Tweets
2,0M Followers
251 Following
Follow People
இரு கைகள் தான் இல்லை.. நெஞ்சமெல்லாம் தன்னம்பிக்கை.. மாஸாக கார் ஓட்டும் இளைஞர்..! ஆர்.டி.ஓ.விடம் ஓட்டுனர் உரிமம் பெற்றார்..!!
#Chennai | #CarDriving | #License | #DrivingLicense | #Handicapt | #RTO | #PolimerNews
இந்த மாதிரி விவசாயம் செய்தால் நிலம் மலடாகும் பயிரு அறுவடையில் பாய்சன்..! வேளாண் அதிகாரிகளின் தூக்கம் கலையுமா ?
#Farming | #Farming Land | #Tiruvallur | #PolimerNews
அது என்ன சம்பா தோசை.. அழகர்கோவில் ஸ்பெஷல்.. கிடைக்காததால் ஏமாற்றத்தில் பக்தர்கள்..!!
#Madurai | #KallalagarTemple | #kallalagarKovil | #SambaDosa | #PolimerNews
கண்டபடி மரங்களை வெட்டுங்கள்.. ஊட்டியும் ஊட்'தீ' ஆகியிடும்! - பதற வைக்கும் ரிப்போர்ட்..!!
#Nilgiris | #Ooty | #Summer | #Temperature | #Tourist | #PolimerNews
பாலாற்றில் தண்ணீர் ஓடுதோ இல்லையோ... தண்ணி கிடைக்கும்... நம்பி போனால் போதையில் திரும்பலாம்
#Tirupattur | #PalarRiver | #Liquor | #PolimerNews
பீகாரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் உடன் செல்ஃபி எடுக்க முயன்று கார் கண்ணாடியை உடைத்த நபர்..
#Bihar | #Car | #ElectionCampaign | #LokSabhaElections2024 | #Selfie | #PolimerNews
#JUSTIN || தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து சதம் அடித்தது வெயில் | #Tamilnadu | #Heatwave | #Summer | #WeatherUpdate | #TNWeatherUpdate | #PolimerNews
#NEWSUPDATE பழம் விற்கும் பெண்ணை பாராட்டிய பிரதமர் | #PMModi | #MohiniKavuda | #SocialResponsibility | #PolimerNews
#IPLUPDATE || ஐ.பி.எல் 2024 - அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப் ரேஸில் உள்ள முதல் 5 வீரர்கள்..! | #IPL2024 | #MostWickets | #JaspritBumrah | #MumbaiIndians | #PurpleCap | #PolimerNews
ஃபிரைடு ரைசுக்கு தந்த தக்காளி சாஸில் புழு இருந்ததாக புகார்… நடிகர் விஜய் விஸ்வாவின் புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
#Nilgiris | #TomatoSauce | #Food | #PolimerNews
'பேசிட்டு இருக்கும் போதே பென் ஸ்டாண்ட் எடுத்து அடிச்சிட்டாங்க'… பணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரின் மண்டையை உடைத்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை … காயமடைந்தவர் கொடுத்த பரபரப்பு பேட்டி
#Chennai | #Actress | #SundharaTravels | #Radha | #MoneyIssue | #PolimerNews
#IPLUPDATE || கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..! | #KKRvDC | #DCvsKKR | #RishabhPant | #Shreyasiyer | #IPL2024 | #PolimerNews
சாலையோரத்தில் இருந்த எமன் பள்ளம்.. தம்பதியின் உயிரை குடித்த சோகம்.. சோகத்தில் மூழ்கிய சங்கரன் கோவில்..!!
#Nellai | #Palayamkottai | #Sankarankoil | #Death | #Accident | #CarAccident | #PolimerNews
அமைச்சர் ரகுபதிக்கு விஜயபாஸ்கர் சவால்
#Pudukottai | #DMK | #ADMK | #Vijayabakar | #MinisterRagupathi | #PolimerNews
அது என்ன சம்பா தோசை.. அழகர்கோவில் ஸ்பெஷல்.. கிடைக்காததால் ஏமாற்றத்தில் பக்தர்கள்..!!
#Madurai | #KallalagarTemple | #kallalagarKovil | #SambaDosa | #PolimerNews
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ..! புதிய நீச்சல் குளத்தில் வெயிலுக்கு இதமாக ஆனந்தமாக ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் கோவில் யானை ராமலெட்சுமி
#Ramanathapuram | #Rameswaram | #Temple | #Elephant | #SwimmingPool | #PolimerNews
பீகாரில் வானில் பறக்க முற்பட்ட போது லேசாக தடுமாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர்
#Bihar | #AmitShah | #Helicopter | #Pilot | #Chopper | #PolimerNews
#IPLUPDATE || ஐ.பி.எல் 2024 - அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் ரேஸில் உள்ள முதல் 5 வீரர்கள்..! | #IPL2024 | #MostRuns | #ViratKohli | #RCB | #OrangeCap | #PolimerNews