Polimer News(@polimernews) 's Twitter Profileg
Polimer News

@polimernews

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

ID:1943418931

linkhttp://www.polimernews.com calendar_today07-10-2013 08:07:03

244,1K Tweets

2,0M Followers

251 Following

Follow People
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இரு கைகள் தான் இல்லை.. நெஞ்சமெல்லாம் தன்னம்பிக்கை.. மாஸாக கார் ஓட்டும் இளைஞர்..! ஆர்.டி.ஓ.விடம் ஓட்டுனர் உரிமம் பெற்றார்..!!
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இந்த மாதிரி விவசாயம் செய்தால் நிலம் மலடாகும் பயிரு அறுவடையில் பாய்சன்..! வேளாண் அதிகாரிகளின் தூக்கம் கலையுமா ?
| Land | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அது என்ன சம்பா தோசை.. அழகர்கோவில் ஸ்பெஷல்.. கிடைக்காததால் ஏமாற்றத்தில் பக்தர்கள்..!!
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கண்டபடி மரங்களை வெட்டுங்கள்.. ஊட்டியும் ஊட்'தீ' ஆகியிடும்! - பதற வைக்கும் ரிப்போர்ட்..!!
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பாலாற்றில் தண்ணீர் ஓடுதோ இல்லையோ... தண்ணி கிடைக்கும்... நம்பி போனால் போதையில் திரும்பலாம்
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பீகாரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் உடன் செல்ஃபி எடுக்க முயன்று கார் கண்ணாடியை உடைத்த நபர்..

| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து சதம் அடித்தது வெயில் | | | | | |

#JUSTIN || தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து சதம் அடித்தது வெயில் | #Tamilnadu | #Heatwave | #Summer | #WeatherUpdate | #TNWeatherUpdate | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| ஐ.பி.எல் 2024 - அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப் ரேஸில் உள்ள முதல் 5 வீரர்கள்..! | | | | | |

#IPLUPDATE || ஐ.பி.எல் 2024 - அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப் ரேஸில் உள்ள முதல் 5 வீரர்கள்..! | #IPL2024 | #MostWickets | #JaspritBumrah | #MumbaiIndians | #PurpleCap | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சேலத்தில் வாட்டி வதைக்கும் வெயில்… இதை மட்டும் செய்ங்க… மக்கள் வைக்கும் கோரிக்கை.!
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஃபிரைடு ரைசுக்கு தந்த தக்காளி சாஸில் புழு இருந்ததாக புகார்… நடிகர் விஜய் விஸ்வாவின் புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'பேசிட்டு இருக்கும் போதே பென் ஸ்டாண்ட் எடுத்து அடிச்சிட்டாங்க'… பணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பரின் மண்டையை உடைத்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை … காயமடைந்தவர் கொடுத்த பரபரப்பு பேட்டி
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..! | | | | | |

#IPLUPDATE || கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு..! | #KKRvDC | #DCvsKKR | #RishabhPant | #Shreyasiyer | #IPL2024 | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சாலையோரத்தில் இருந்த எமன் பள்ளம்.. தம்பதியின் உயிரை குடித்த சோகம்.. சோகத்தில் மூழ்கிய சங்கரன் கோவில்..!!
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அது என்ன சம்பா தோசை.. அழகர்கோவில் ஸ்பெஷல்.. கிடைக்காததால் ஏமாற்றத்தில் பக்தர்கள்..!!
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ..! புதிய நீச்சல் குளத்தில் வெயிலுக்கு இதமாக ஆனந்தமாக ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் கோவில் யானை ராமலெட்சுமி
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பீகாரில் வானில் பறக்க முற்பட்ட போது லேசாக தடுமாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர்

| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| ஐ.பி.எல் 2024 - அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் ரேஸில் உள்ள முதல் 5 வீரர்கள்..! | | | | | |

#IPLUPDATE || ஐ.பி.எல் 2024 - அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் ரேஸில் உள்ள முதல் 5 வீரர்கள்..! | #IPL2024 | #MostRuns | #ViratKohli | #RCB | #OrangeCap | #PolimerNews
account_circle