Polimer News
@polimernews
Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
ID:1943418931
http://www.polimernews.com 07-10-2013 08:07:03
246,3K Tweets
2,0M Followers
251 Following
Follow People
கோயில் உண்டியலை மூட்டை கட்டி 'பாகுபலி' போல தோளில் வைத்து தூக்கி சென்ற திருடனின் சிசிடிவி காட்சி...
#AndhraPradesh | #Kovil | #Money | #Theft | #CCTV | #PolimerNews
#JUSTIN || மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து | #Chennai | #HighCourt | #Death | #WeightLoss | #Hospital | #PolimerNews
உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்.. தனியார் மருத்துவமனையின் பதிவை ரத்து செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்..!
#Chennai | #HighCourt | #Death | #WeightLoss | #Hospital | #PolimerNews
''வெற்றியை கொண்டாட தயாராகுங்கள்..'' இது காங்கிரசின் கோட்டை எனக்கூறுவது ஜீன் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் இருக்காது... பாஜக நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேச்சு..!
#Chennai | #Annamalai | #BJP | #ElectionResults | #Annamalai Speech | #PolimerNews
#JUSTIN || ''உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்'' | #TamilNadu | #Education | #Students | #PolimerNews
நெல்லையை உலுக்கிய கொலை சம்பவம்.. தீபக் ராஜாவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்.. 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. வாகைகுளத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!
#Nellai | #MurderCase | #Police | #PolimerNews
#SportsUpdate || ஐ.பி.எல்.போட்டியும்... பரிசும்... | #IPL2024 | #SRH vsKKR | #SRH | #Chennai | #IPLFinal | #PatCummins | #ShreyasIyer | #KKRvsSRH | #PolimerNews
மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால் பாதை மாறி இரவு நேரத்தில் வழி தெரியாமல் ஊருக்குள் உலாவிய காட்டு யானை...
#Coimbatore | #Covai | #Elephant | #Elephant Issue | #PolimerNews
'ஃப்ர்ஸ்ட் டைம் விஜய் சார் இதை பண்ணி இருக்காரு' - G.O.A.T பட அப்டேட் கொடுத்த யுவன்..!!
#Vijay | #ThalapathyVijay | #GOAT | #TheGreateatOfAllTime | #Yuvan | #Yuvan ShankarRaja
சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் SRH-ஐ வீழ்த்தி KKR அபார வெற்றி பெற்ற பின் சிஎஸ்கே சிஎஸ்கே என கத்திய ரசிகர்கள்.. ஷாருக்கான் செய்த செயல்..
#IPL2024 | #SRH vsKKR | #SRH | #Chennai | #IPLFinal | #CSK | #ShahRukhKhan | #KKRvsSRH | #PolimerNews
#JUSTIN || தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு | #Chennai | #Gold PriceUpdate | #Gold | #PolimerNews
#SPORTSUPDATE || ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்... | #Gymnast | #DipaKarmakar | #Goldmedal | #AsianChampionships | #PolimerNews
குட்டையில் குளிக்க சென்ற தந்தை, மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.. மணல் திருட்டால் அதிக பள்ளமாக இருந்த பகுதியில் குளித்தபோது விபரீதம்...!
#Coimbatore | #Death | #Father | #Daughter | #PolimerNews
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | #IPL2024 | #SRH vsKKR | #SRH | #Chennai | #IPLFinal | #PatCummins | #ShreyasIyer | #KKRvsSRH | #PolimerNews
#NEWSUPDATE || அணியும் மின்னணு பொருட்களின் விலை சரிவு | #Wearables | #SmartWatches | #HeadPhones | #Price | #PolimerNews
'மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த 3 வகை மாத்திரை எடுத்துக்கொண்டால் 3 மணி நேரத்தில் காப்பாற்ற முடியும்...' - அமைச்சர் மா.சு..!
#Coimbatore | #HeartAttack | #MinisterMaSubramanian | #LoadingDose | #PolimerNews