இரத்தினராசா /இரட்ணா (@ratnaking20) 's Twitter Profile
இரத்தினராசா /இரட்ணா

@ratnaking20

பழையகணக்கு : @ratnarajah20

ID: 1666321976766472195

calendar_today07-06-2023 05:52:18

15,15K Tweet

2,2K Followers

219 Following

இரத்தினராசா /இரட்ணா (@ratnaking20) 's Twitter Profile Photo

இலங்கைப் பொதுத்தேர்தல் முடிவடைந்து விட்டது ! இதில் தோற்றது தேர்தல் புறக்கணிப்பாளர்களோ அல்லது தமிழ்ப் பொது வேட்பாளர் குழுவோ அல்ல ; தோற்றுப் போனது தமிழர்கள் என்பதை நினைவில் நிறுத்தி , தமிழர் தரப்பின் எதிர்காலத் திட்டங்களை சரிவர எடுப்பதற்கான படிப்பினையாகப் பார்க்க வேண்டும் . #SL