Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile
Dr.Tharahai Cuthbert (MLA)

@tharahaic

( MLA ) Vilavancode Assembly constituency,
All india Congress committee member,
Tamilnadu congress state general secretary.

ID: 950083373233356800

calendar_today07-01-2018 19:15:02

488 Tweet

3,3K Followers

127 Following

Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணி புனித அந்தோணியார் மண்டபத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திருமண தம்பதியினரை வாழ்த்தினேன். என்னுடன் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். #tharahaiforvilavancode #tharahaicuthbert #mlatharahai #IndianNationalCongress

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணி புனித அந்தோணியார் மண்டபத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திருமண தம்பதியினரை வாழ்த்தினேன். 

என்னுடன் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

#tharahaiforvilavancode 
#tharahaicuthbert 
#mlatharahai 
#IndianNationalCongress
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

Attended Nesamony Memorial Christian College Teacher's Day program in Marthandam of my Vilavancode Assembly Constituency. It was a special occasion to honor and appreciate the dedicated educators who shape the minds of young people.

Attended Nesamony Memorial Christian College Teacher's Day program in Marthandam of my Vilavancode Assembly Constituency. 

It was a special occasion to honor and appreciate the dedicated educators who shape the minds of young people.
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை எஸ்.ஏ.சி ஹாலில் ராபின்ஷாம் மற்றும் ஜெனிஷா தம்பதியினரின் திருமண நிகழ்வில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குழித்துறை தபால் நிலையம் அருகில் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற ஓண ஊஞ்சல் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வுகளை துவக்கி வைத்தேன்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சியில் பிந்து மற்றும் அனு திருமண தம்பதியர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்தினேன். என்னுடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை பகுதியில் செயல்பட்டுவரும் ராஜகுமாரி கோல்டன் & டைமண்ட் கடையின் புதிய தயாரிப்பான மெஸ்ஸி கலெக்ஷனை வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியாக குலுக்கல் முறையில் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினேன்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை பகுதியில் செயல்பட்டுவரும் ராஜகுமாரி கோல்டன் & டைமண்ட் கடையின் புதிய தயாரிப்பான மெஸ்ஸி கலெக்ஷனை வெளியிட்டேன். 

அதன் தொடர்ச்சியாக குலுக்கல் முறையில் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை  வழங்கினேன்.
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

தற்போது #விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நன்றி அறிவிப்பு நிகழ்வு. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்களுடன் சுற்றுப்பயணத்தில்! #IndianNationalCongress #mlatharahai

தற்போது  #விளவங்கோடு சட்டமன்ற தொகுதி  நன்றி அறிவிப்பு நிகழ்வு.  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்களுடன் சுற்றுப்பயணத்தில்!

#IndianNationalCongress
#mlatharahai
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் #முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வைத்து துவங்கி வைத்தோம். #TamilNaduGovernment

#தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் #முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வைத்து துவங்கி வைத்தோம்.

#TamilNaduGovernment
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதில் கலந்து கொண்ட போது. #TamilNaduGovernment

இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA) குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதில் கலந்து கொண்ட போது.

#TamilNaduGovernment
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாங்கோடு ஐந்துள்ளி சாலை மிகவும் மோசமான நிலைமையில் இருந்ததை அடுத்து தொகுதிமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் பேசி ரூ530000 லட்சம் பெற்று இன்று சாலை வேலையை துவக்கி வைத்தேன் #tamilnaduCongress #Rahul_Gandhi

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  மாங்கோடு ஐந்துள்ளி சாலை மிகவும் மோசமான நிலைமையில் இருந்ததை அடுத்து  தொகுதிமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் பேசி ரூ530000 லட்சம் பெற்று இன்று சாலை வேலையை துவக்கி வைத்தேன்

#tamilnaduCongress 
#Rahul_Gandhi
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

எனது தொகுதியில் மருதங்கோட்டில் தேச பிதா காந்தியடிகளின் திரு உருவ சிலையின் தலை துண்டிக்க பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்குக் சென்று பார்த்த பின் மறியல் நடத்த முற்பட்ட போது காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

இன்று காலை விளவங்கோடு தொகுதி தொகுதி உட்பட Mar Ephraem கல்லூரி , Elavuvilai - இல் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது அதில் நான் கலந்துகொண்டு சிறப்பித்தேன்

விளவங்கோடு தொகுதியை சார்ந்த மாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கட்சிப்பணிகளை குறித்து பேசினேன்.

இன்று காலை விளவங்கோடு தொகுதியை சார்ந்த Zion Lutheran nursery and Primary School , Kuzhithurai - இல் ஓணம் பண்டிகையை பள்ளி மாணவா்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது அதில் நான் கலந்துகொண்டேன்.

விளவங்கோடு தொகுதியை சார்ந்த மஞ்சாலுமூடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கட்சிப்பணிகளை குறித்து பேசினேன்.

அதிக ஆண்டுகளாக ஜீரோ பாயிண்ட் முதல் கோதையார் வரை உள்ள சாலை செப்பனிடாமல் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கேட்டதினால் கூடுதல் ஆட்சியாளர் (SDPA ) திரு கௌஷிக் ராமமூர்த்தி ஆய்வு மேற்க்கொண்டார். இந்த சாலை மிக விரைவில் வேலை தொடங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார

அதிக ஆண்டுகளாக  ஜீரோ பாயிண்ட் முதல் கோதையார் வரை உள்ள சாலை செப்பனிடாமல்  உள்ளது. 
இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று  கேட்டதினால் கூடுதல் ஆட்சியாளர் (SDPA ) திரு கௌஷிக் ராமமூர்த்தி  ஆய்வு மேற்க்கொண்டார். இந்த சாலை மிக விரைவில் வேலை தொடங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார
Dr.Tharahai Cuthbert (MLA) (@tharahaic) 's Twitter Profile Photo

முன்னாள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜாண் ஜேக்கப் அவர்களின் புதல்வரான Dr.Niviin Simon, அவர்களின் புதிய கிளினிக் திறப்பு விழா நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர் மற்றும் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் நானும் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.

விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட காஞ்சிரகோடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட , Sanitary and Hardware Showroom அதை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரின்ஸ் அவர்களுடன் நானும் கலந்துகொண்டு திறந்து வைகத்த போது!! #tharahaicuthbert

விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட காஞ்சிரகோடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட ,  Sanitary and Hardware Showroom அதை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரின்ஸ் அவர்களுடன் நானும் கலந்துகொண்டு திறந்து வைகத்த போது!!

#tharahaicuthbert