PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profileg
PuthiyathalaimuraiTV

@PTTVOnlineNews

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

ID:622872390

linkhttp://puthiyathalaimurai.com calendar_today30-06-2012 12:52:07

473,6K Tweet

2,4M Takipçi

4 Takip Edilen

PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| 'பழனி கோயிலில் ரோப்கார் இயங்காது' - கோயில் நிர்வாகம்

|

#JUSTIN | 'பழனி கோயிலில் ரோப்கார் இயங்காது' - கோயில் நிர்வாகம் #Ropecar | #PalaniMuruganTemple
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| ஸ்ட்ராங்க் ரூமில் செயலிழந்த சிசிடிவி கேமராக்கள்

| |

#PTEXCLUSIVE | ஸ்ட்ராங்க் ரூமில் செயலிழந்த சிசிடிவி கேமராக்கள் #strongroom | #CCTV | #nilgiri
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை - முதல்வர் ஸ்டாலின்

| | |

#JUSTIN | தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை - முதல்வர் ஸ்டாலின் #MKStalin | #FloodReliefFund | #Disaster | #CentralGovt
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| கேட்டதோ ரூ.37,907 கோடி, வந்ததோ ரூ.276கோடி - முதல்வர் ஸ்டாலின்

| | |

#JUSTIN | கேட்டதோ ரூ.37,907 கோடி, வந்ததோ ரூ.276கோடி - முதல்வர் ஸ்டாலின் #MKStalin | #FloodReliefFund | #Disaster | #CentralGovt
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்.. முதல்முறையாக வரலாற்றில் இடம்பிடித்த அர்ஜெண்டினா அழகி!

| puthiyathalaimurai.com/world/miss-uni…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

“அரசு நூலகம், அரசின் AICSCC, நான் முதல்வன் திட்டத்தின் ஸ்காலர்ஷிப்... இதுனாலதான் எல்லாமே சாத்தியமாச்சு!” - யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற செங்கோட்டை இளம்பெண் நெகிழ்ச்சி!

| |

account_circle
PTPrime(@pttvprime) 's Twitter Profile Photo

நா Climax'ல நிஜமா அழுதுட்டேன்..! | Ghilli Family First Exclusive | Ghilli REUNITE | PTPrime

Video Link : youtu.be/T7lq4X4ipMw?si…

rerelease vijay songs family

நா Climax'ல நிஜமா அழுதுட்டேன்..! | Ghilli Family First Exclusive | Ghilli REUNITE | PTPrime Video Link : youtu.be/T7lq4X4ipMw?si… #ptprime #vijay #ghilli #thalapathy #dharani #ghillirerelease #goat #thalapathyvijay #vidyasgar #appadipodu #ghillisongs #ghillifamily #bhuvana
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'KALKI 2898 AD' ஜூன் 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

|

#PTPrime | நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'KALKI 2898 AD' ஜூன் 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. #KALKI2898AD | #Prabhas
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

வேகவைத்த சிக்கனில் உயிரோடு புழு!! குற்றச்சாட்டும்.. விளக்கமும்.. நடந்தது என்ன?

| | |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

தொடரும் சோகம்| கார் மோதி விபத்து.. அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் உயிரிழப்பு

| puthiyathalaimurai.com/india/3-gujara…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

ஹெலிகாப்டரில் ஏறும்போது தடுமாறி விழுந்த மம்தா பானர்ஜி- வீடியோ

| | puthiyathalaimurai.com/india/mamata-b…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

”ஹர்திக் பாண்டியாவிற்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை” - கடுமையாக விளாசிய இர்ஃபான் பதான்!

| | puthiyathalaimurai.com/sports/t20/ind…

account_circle