Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile
Spark Media

@sparkmedia_tn

Challenge the Narrative, Spark the Conversation.

Join our telegram channel : t.me/SparkMedia_TN
Whatsapp +91 9043634545

ID: 1668203969385238529

linkhttp://sparkmedia.news calendar_today12-06-2023 10:30:03

8,8K Tweet

14,14K Takipçi

1,1K Takip Edilen

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#BREAKING | அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது குறித்து விசாரணை #TnSchools #TNGovt #SparkMedia

#BREAKING | அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது குறித்து விசாரணை

#TnSchools #TNGovt #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #TnSchools M.K.Stalin #CMMKSTALIN #TNGovt #SparkMedia

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#TnSchools <a href="/mkstalin/">M.K.Stalin</a> #CMMKSTALIN #TNGovt #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு! #GoldRate #Chennai #SparkMedia

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

#GoldRate #Chennai #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

'அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையின் மூலம் இனி இதுபோன்ற சம்பவங்களே நடைபெறாது' சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது 3 நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி Anbil Mahesh

'அரசு எடுக்கும் கடும் நடவடிக்கையின் மூலம் இனி இதுபோன்ற சம்பவங்களே நடைபெறாது' 

சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது 3 நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 

- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

<a href="/Anbil_Mahesh/">Anbil Mahesh</a>
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

ஆசிரியருக்கு பாராட்டு! சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியருக்கு சங்கருக்கு சால்வை அணிவித்து மேடையில் அமரவைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு Anbil Mahesh #TNSchools #TNGovt #SparkMedia

ஆசிரியருக்கு பாராட்டு!

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியருக்கு சங்கருக்கு சால்வை அணிவித்து மேடையில் அமரவைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு

<a href="/Anbil_Mahesh/">Anbil Mahesh</a> #TNSchools #TNGovt #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#BREAKING | சென்னை - அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்! பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்தும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை #SparkMedia | #Tamilnadu |

#BREAKING | சென்னை - அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்!

பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்தும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை

#SparkMedia | #Tamilnadu |
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#JUSTIN | SEBI தலைவர் மாதாபி பூரி புச்சுக்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு திட்டம்! காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு வரும் செப்டம்பர் 10-ம் தேதி கூடுகிறது #SparkMedia | #SEBIChief | #MadhabiBuch |

#JUSTIN | SEBI தலைவர் மாதாபி பூரி புச்சுக்கு சம்மன் அனுப்ப  நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு திட்டம்!

காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு வரும் செப்டம்பர் 10-ம் தேதி கூடுகிறது

#SparkMedia | #SEBIChief | #MadhabiBuch |
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#JUSTIN | "அறிவார்ந்த சமத்துவ சமூகம் உருவாக மத சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்" திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றம் #SparkMedia | #DMKStudentWing | #Tamilnadu | #TNSchools

#JUSTIN | "அறிவார்ந்த சமத்துவ சமூகம் உருவாக மத சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்"

திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

#SparkMedia | #DMKStudentWing | #Tamilnadu | #TNSchools
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - செல்வப்பெருந்தகை கண்டனம்! மூடப்பழக்க வழக்கம் பற்றி பேச மகாவிஷ்ணு என்பவருக்கு யார் அனுமதி அளித்தது? சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வலியுறுத்தல் #SparkMedia | #Selvaperunthagai | #TNShool

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - செல்வப்பெருந்தகை கண்டனம்!

மூடப்பழக்க வழக்கம் பற்றி பேச மகாவிஷ்ணு என்பவருக்கு யார் அனுமதி அளித்தது?

சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வலியுறுத்தல்

#SparkMedia | #Selvaperunthagai | #TNShool
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#BREAKING | அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பிறப்பித்த ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை! #SparkMedia | #AnandVenkatesan | #SupremeCourt | #Chennai

#BREAKING | அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பிறப்பித்த ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

#SparkMedia | #AnandVenkatesan | #SupremeCourt | #Chennai
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#JUSTIN | பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணுவின் பேச்சால் சர்ச்சை எழுந்த நிலையில் திருப்பூரில் உள்ள அவரது அறக்கட்டளை மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் #TNSchools #Mahavishnu #TNPolice #SparkMedia

#JUSTIN | பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணுவின் பேச்சால் சர்ச்சை எழுந்த நிலையில் திருப்பூரில் உள்ள அவரது அறக்கட்டளை மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

#TNSchools #Mahavishnu #TNPolice #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மகாவிஷ்ணு என்பவர் மீது சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் தோ.வில்சன் புகார்

பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மகாவிஷ்ணு என்பவர் மீது சென்னை சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் தோ.வில்சன் புகார்
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#JUSTIN | ரயில்வே பணியை ராஜினாமா செய்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்! 🔹ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என வினேஷ் போகத் சமூக வலைதளத்தில் பதிவு 🔹காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக

#JUSTIN | ரயில்வே பணியை ராஜினாமா செய்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

🔹ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என வினேஷ் போகத் சமூக வலைதளத்தில் பதிவு

🔹காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்! டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சந்திப்பு #SparkMedia | #VineshPhogat | #Congress | #Delhi |

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சந்திப்பு

#SparkMedia | #VineshPhogat | #Congress | #Delhi |
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#BREAKING | காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் வினேஷ் போகத்! டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர் #SparkMedia | #VineshPhogat |

#BREAKING | காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் வினேஷ் போகத்!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்

#SparkMedia | #VineshPhogat |
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

டிரில்லியண்ட் நிறுவனத்தின் அலுவலகம் சென்னையில் உள்ளதா? உண்மை என்ன? விவரம்: sparkmedia.news/investintn-thr… #SparkMedia | #Trilliant | #InvestinTN | #Chennai

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

தவெக கட்சிப் பாடலை பயன்படுத்த கட்டுப்பாடு! #TVK #TVKFlagAnthem #TVKVijay #SparkMedia

தவெக கட்சிப் பாடலை பயன்படுத்த கட்டுப்பாடு! 

#TVK #TVKFlagAnthem #TVKVijay #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி கைது #Ooty #BJP #FakeNews #SparkMedia

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி கைது

#Ooty #BJP #FakeNews #SparkMedia
Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

வேகமாக வளர்ந்து வரும் உலகின் முதல் 10 நாடுகள் எவை? முதலிடத்தில் வங்கதேசம்! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா..? விவரம்: sparkmedia.news/the-top-world-… #SparkMedia | #TopEconomies | #India | #Bangladesh