꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profileg
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂

@_ShArMiNi_1

ராவண தேசத்து இளவரசி 😘😘BaRbiE GiRL😘😘 #TattoO_LoVeR💓💓 என்னை காணும் நொடி,,நீ உன்னை மறப்பாய்☺☺ அழகும் ஆசையும் இருக்கும்போதே அனுபவித்திடு 😇😇

ID:1031186728084594689

calendar_today19-08-2018 14:30:49

13,7K Tweet

16,3K Takipçi

822 Takip Edilen

꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

தூங்கும்போது கானும் நல்ல கனவகூட சந்தோசமா ஏத்துக்க முடியல. 🍂எழும்பினதும் இதுதான் நிஜம் எண்டு நினைக்கும் போது🖤

தூங்கும்போது கானும் நல்ல கனவகூட சந்தோசமா ஏத்துக்க முடியல. 🍂எழும்பினதும் இதுதான் நிஜம் எண்டு நினைக்கும் போது🖤
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை 🥰🥰🥰
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை 😇😇😇
♥️♥️♥️

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை 🥰🥰🥰 முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை 😇😇😇 #love ♥️♥️♥️
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

ஒரு சில நிமிடங்கள்
பேசிவிட்டு நீ சென்றாலும்
பல மணி நேரங்கள்
உன்னையே நினைக்க
வைக்கும் உன் அன்புக்கு
ஈடே கிடையாது....♥️🖤

ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு நீ சென்றாலும் பல மணி நேரங்கள் உன்னையே நினைக்க வைக்கும் உன் அன்புக்கு ஈடே கிடையாது....♥️🖤
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

நாள் தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்💚🍂

நாள் தோரும் ஏதோ மாறுதல் வானும் மண்ணும் வாழும் ஆறுதல்💚🍂
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

𝕋𝕙𝕖 𝕋𝕚𝕞𝕖 𝕀𝕤 𝔸𝕝𝕨𝕒𝕪𝕤 ℝ𝕚𝕘𝕙𝕥 𝕋𝕠 𝔻𝕠 𝕎𝕙𝕒𝕥 𝕀𝕤 ℝ𝕚𝕘𝕙𝕥.✨

𝕋𝕙𝕖 𝕋𝕚𝕞𝕖 𝕀𝕤 𝔸𝕝𝕨𝕒𝕪𝕤 ℝ𝕚𝕘𝕙𝕥 𝕋𝕠 𝔻𝕠 𝕎𝕙𝕒𝕥 𝕀𝕤 ℝ𝕚𝕘𝕙𝕥.✨
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

𝗟𝗶𝗳𝗲 ல ஒன்ன விட ஒன்னு 𝗕𝗲𝘁𝘁𝗲𝗿 𝗮𝗵 தான் கிடைக்கும் 𝗕𝘂𝘁 அவங்க கிட்ட கிடைக்கிற *Comfort* 𝘇𝗼𝗻𝗲 , 𝗖𝗮𝗿𝗿𝘆𝗶𝗻𝗴, 𝗟𝗼𝘃𝗲 இதெல்லாம் மத்தவங்க கிட்ட கிடைக்குமான்னு கேட்டா சொல்ல தெரியல்ல 🙃

வலிகளை தாங்கும் பொறுமையும்
அதை கடந்து செல்ல
சிறு புன்னகை இருந்தாலே போதும்
எதுவுமே பெரிதாக தெரியாது..🥀😊❤️‍🩹

வலிகளை தாங்கும் பொறுமையும் அதை கடந்து செல்ல சிறு புன்னகை இருந்தாலே போதும் எதுவுமே பெரிதாக தெரியாது..🥀😊❤️‍🩹
account_circle
꧁ঔৣ☬ஷர்மி☬ঔৣ꧂(@_ShArMiNi_1) 's Twitter Profile Photo

❤️எதோ ஒன்றிக்காக
எவரோ ஒருவருக்காய்
எதிரில் இருக்கும் சந்தோஷத்தை இழந்து விடாதே..🤍

❤️எதோ ஒன்றிக்காக எவரோ ஒருவருக்காய் எதிரில் இருக்கும் சந்தோஷத்தை இழந்து விடாதே..🤍
account_circle