xi jing 💚💖🎉🎉 (@jing24994028) 's Twitter Profile
xi jing 💚💖🎉🎉

@jing24994028

Twitter only

ID: 1450332662653087750

calendar_today19-10-2021 05:28:20

123,123K Tweet

4,4K Takipçi

3,3K Takip Edilen

⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@shenbacute) 's Twitter Profile Photo

எரிகின்ற சூரியனின் அருமை எதுவென சுற்றுக்கின்ற பூமிக்கு தான் தெரியும். #பெண் இனிய இரவு 🌃 Good Night X Family ✨🌹

எரிகின்ற சூரியனின் 
அருமை எதுவென
சுற்றுக்கின்ற பூமிக்கு
தான் தெரியும். #பெண்

இனிய இரவு 🌃
Good Night X Family ✨🌹
🦚மென்பனி🦚 (@menpani_27) 's Twitter Profile Photo

தியாகதீபம் திலீபன் அண்ணனின் 37ஆம் ஆண்டு உன்னதப்போராட்டத்தின் சிறப்பு கீவெளி ஏழாம் அமர்வு நாள் 21.09.2024 கலந்து சிறப்பித்த அனைத்து சொந்தங்களிற்கும் மிக்க நன்றிகள் மற்றும் வணக்கங்கள் 🙏🏽 #தியாகதீபம்_திலீபன் #திலீபன்_மாதம்

தியாகதீபம் திலீபன் அண்ணனின் 37ஆம் ஆண்டு உன்னதப்போராட்டத்தின் சிறப்பு கீவெளி ஏழாம் அமர்வு
நாள் 21.09.2024 கலந்து சிறப்பித்த அனைத்து சொந்தங்களிற்கும் மிக்க நன்றிகள் மற்றும் வணக்கங்கள் 🙏🏽

#தியாகதீபம்_திலீபன் 
#திலீபன்_மாதம்
Murthy Krishnan (@murthykrishnan7) 's Twitter Profile Photo

நம்ம வாழ்க்கை சிறப்பா இருக்கனும்னா நாம யாரு விஷயத்தைலயும் தலையிடக்கூடாது நம்ம விஷயத்துலயும் யாரையும் தலையிட விடவே விடக்கூடாது.. இனிய காலை வணக்கம் நண்பர்களே.....

நம்ம வாழ்க்கை சிறப்பா இருக்கனும்னா நாம யாரு விஷயத்தைலயும் தலையிடக்கூடாது 

நம்ம விஷயத்துலயும் யாரையும் தலையிட விடவே விடக்கூடாது..

இனிய காலை வணக்கம் நண்பர்களே.....
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄ (@vino_twitzz) 's Twitter Profile Photo

நீங்கள் இல்லாமல் போய் சில நாட்களில் உங்களை மறந்துவிடும் இந்த உலகத்தில் நீங்கள் யாருக்காக ஓடுகிறீர்கள்..!! உங்களுக்காவும் கொஞ்சம் வாழ்ந்துகொள்ளுங்கள்..!!

நீங்கள் இல்லாமல் போய் சில நாட்களில்  உங்களை மறந்துவிடும் இந்த உலகத்தில் நீங்கள் யாருக்காக ஓடுகிறீர்கள்..!!

உங்களுக்காவும் கொஞ்சம் வாழ்ந்துகொள்ளுங்கள்..!!
🌈🦋gяαмαтнтнαи🪶🪶🐓🦜🦚🐑🦃🐃🐂💕🐤🌳🐥🌸🌴🌱 (@gsmari_0) 's Twitter Profile Photo

மலரின் வாசத்தை திருடிச்செல்லும் தென்றல் போல என் மனதை கலவாடி செல்கிறாள் அவள் 💝💝💝

மலரின் 
வாசத்தை 
திருடிச்செல்லும் 
தென்றல் 
போல 
என் 
மனதை 
கலவாடி
செல்கிறாள் 
அவள் 💝💝💝
⟺⃝💙🌴𝐒𝐮𝐆𝐮𝐌𝐚𝐑🌴💜⟺⃝🕊️ (@dsugumar19) 's Twitter Profile Photo

பல சூழ்நிலைகளில் தெரியும் தெரியாது என்று பதில் அளித்ததை விட, அமைதியாக இருந்த தருணங்கள் தான் அதிகம். அமைதி மிகப் பெரிய ஆயுதம் ....🥰💚 #இனிய_காலை_வணக்கம்

பல சூழ்நிலைகளில்
தெரியும் தெரியாது என்று பதில் அளித்ததை விட,
அமைதியாக  இருந்த
தருணங்கள் தான் அதிகம்.

அமைதி மிகப் பெரிய ஆயுதம் ....🥰💚

#இனிய_காலை_வணக்கம்
கருவாச்சி❁🫶 (@karuvachi_offcl) 's Twitter Profile Photo

In central China's Henan Province, a breathtaking view of Wangwu Mountain with snow covering the mountain and a sea of clouds rushing was captured GOOD MORNING

In central China's Henan Province, a breathtaking view of Wangwu Mountain with snow covering the mountain and a sea of clouds rushing was captured

GOOD MORNING
🦋யுவநி🎭 (@kavin_chandra) 's Twitter Profile Photo

கோடியில ஒருத்தியம்மா கோல மயில் ராணி..🎶🎶😍❤️ Happy Sunday frd..! 🥀

🤍அழகிய கவிதை 🕊️ (@saranyaaaraj) 's Twitter Profile Photo

சாளரம் இல்லாத வீட்டில் கரித்துண்டை வைத்து சுவற்றில் வரையப்பட்ட கம்பிகளின் இடையே காற்றை தேடிக் கொண்டிருக்கிறது இந்த மனம்....✍

🦋❣؁ᤌവᩤതཉ؁❥ (@yasmi_nish) 's Twitter Profile Photo

Don't compare your life to others. There's no comparison between the sun and the moon They shine when it's their time🦋♥️🤌🏻 ᕼᗩᑭᑭY ᗰOᖇᑎIᑎᘜ ᗰᗩKKᗩᒪᗴ ✨

Don't compare
your life to others. 
There's no comparison 
between the sun and the moon
They shine when it's their time🦋♥️🤌🏻

ᕼᗩᑭᑭY ᗰOᖇᑎIᑎᘜ ᗰᗩKKᗩᒪᗴ ✨
xi jing 💚💖🎉🎉 (@jing24994028) 's Twitter Profile Photo

எனக்காக மட்டுமே ரகசியங்களை உன் கண்களில் கொட்டும் பிரபஞ்சத்தை போல உன் தோற்றத்தில் உள்ள அன்பை நான் விரும்பினேன்..!!!💕💕 💚💚💚 இனிய காலை வணக்கம் 🙏

எனக்காக மட்டுமே 
ரகசியங்களை உன் 
கண்களில் கொட்டும் 
பிரபஞ்சத்தை போல 
உன் தோற்றத்தில் உள்ள 
அன்பை நான் விரும்பினேன்..!!!💕💕

                               💚💚💚

            இனிய காலை வணக்கம் 🙏
குற்றாலக் 🪻 குறிஞ்சி (@elite_hishalee) 's Twitter Profile Photo

பார்க்க அழகாக இருக்கும் பூக்களை பறித்து அதன் ஆயுளை குறைக்கும் மனிதா பழக பழக அழகாக தோன்றும் அன்பை முறித்து உன் ஆயுளை குறைத்துக் கொள்ளதே ..... #HishaLee

பார்க்க அழகாக இருக்கும் பூக்களை பறித்து அதன் ஆயுளை குறைக்கும் மனிதா

பழக பழக அழகாக தோன்றும் அன்பை முறித்து உன் ஆயுளை குறைத்துக் கொள்ளதே .....

#HishaLee
இரத்தினராசா /இரட்ணா (@ratnaking20) 's Twitter Profile Photo

இலங்கைப் பொதுத்தேர்தல் முடிவடைந்து விட்டது ! இதில் தோற்றது தேர்தல் புறக்கணிப்பாளர்களோ அல்லது தமிழ்ப் பொது வேட்பாளர் குழுவோ அல்ல ; தோற்றுப் போனது தமிழர்கள் என்பதை நினைவில் நிறுத்தி , தமிழர் தரப்பின் எதிர்காலத் திட்டங்களை சரிவர எடுப்பதற்கான படிப்பினையாகப் பார்க்க வேண்டும் . #SL

❣️ᠻꪖ𝖅◇ (@fazzz_7) 's Twitter Profile Photo

இந்த " வாழ்க்கை " எனக்கு நிறைய " பாடங்களை " கற்றுக் கொடுத்தது அதில் முக்கியமானது " எவளையும் " நம்பக்கூடாது என்பது தான் .. ! ❤️‍🩹

இந்த " வாழ்க்கை "
   எனக்கு நிறைய
" பாடங்களை "
கற்றுக் கொடுத்தது அதில்
முக்கியமானது " எவளையும் "   
     நம்பக்கூடாது
     என்பது தான் .. !  ❤️‍🩹
பிரவீன் அபிஜித் (@praveen_abijith) 's Twitter Profile Photo

வாரத்தில் ஆறு நாட்கள் வெளியே வேலைசெய்துவிட்டு ஒருநாள் வீட்டில் இருக்கலாம் என்று நினைக்கும் கணவனுக்கும்... வாரத்தில் ஆறு நாட்கள் வீட்டில் வேலைசெய்துவிட்டு ஒரு நாள் வெளியே செல்லாம் என்று நினைக்கும் மனைவிக்கும்.. இடையே நடைபெறும் சண்டைதான் Sunday

வாரத்தில் ஆறு நாட்கள் வெளியே வேலைசெய்துவிட்டு ஒருநாள் வீட்டில் இருக்கலாம் என்று நினைக்கும் கணவனுக்கும்...

வாரத்தில் ஆறு நாட்கள் வீட்டில் வேலைசெய்துவிட்டு ஒரு நாள் வெளியே செல்லாம் என்று நினைக்கும் மனைவிக்கும்..

இடையே நடைபெறும் சண்டைதான் Sunday
xi jing 💚💖🎉🎉 (@jing24994028) 's Twitter Profile Photo

உன் அன்பின் நிழலில் மட்டுமே வாழும் என் வலி நிறைந்த கதைகளை எல்லாம் மறந்து விடுகிறேன்..!!!💕💕 ❣️❣️❣️

உன் அன்பின் 
நிழலில் மட்டுமே 
வாழும் என் வலி 
நிறைந்த கதைகளை 
எல்லாம் மறந்து விடுகிறேன்..!!!💕💕

                             ❣️❣️❣️
கவி🌟புயல் (@mani05_twitz) 's Twitter Profile Photo

அழகான வாழ்க்கை என்பது ஆடம்பரத்தை மட்டும் சார்ந்தது அல்ல., அன்பையும் அமைதியையும் சார்ந்தது....!!!

குற்றாலக் 🪻 குறிஞ்சி (@elite_hishalee) 's Twitter Profile Photo

ஒருநொடி உங்களை தூக்கி எரிந்து விட துணிந்தவர்களிடம் இருந்து விலகி விடுங்கள் இல்லையென் அவர்களிடம் பேசும் ஒவ்வொரு நொடியும் தூக்கு தண்டனை போல் இருக்கும் ..... #HishaLee

ஒருநொடி உங்களை தூக்கி 
எரிந்து விட துணிந்தவர்களிடம் 
இருந்து விலகி விடுங்கள் இல்லையென் 

 அவர்களிடம் பேசும் 
ஒவ்வொரு நொடியும்
தூக்கு தண்டனை போல் இருக்கும்  .....

#HishaLee