Polimer News(@polimernews) 's Twitter Profileg
Polimer News

@polimernews

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

ID:1943418931

linkhttp://www.polimernews.com calendar_today07-10-2013 08:07:03

246,3K Tweets

2,0M Followers

251 Following

Follow People
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கோயில் உண்டியலை மூட்டை கட்டி 'பாகுபலி' போல தோளில் வைத்து தூக்கி சென்ற திருடனின் சிசிடிவி காட்சி...

| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஊர்வலமாக வந்த தீபக் ராஜாவின் நண்பர்கள் போலீசாருடன் வாக்குவாதம்.. உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து 3 மணி நேரமாகியும் நெல்லையை தாண்டாததால் பரபரப்பு..! | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம்.. தனியார் மருத்துவமனையின் பதிவை ரத்து செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்..!

| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

குருவின் முரட்டுத்தனமான பயிற்சியை கண்டு வியந்த சிஷ்யன்.. 1001 ஓடுகளை வெறும் கைகளால் வெறித்தனமாக உடைத்து சாதனை படைத்த கராத்தே இளைஞர்.. இது இதோட முடியல.. நான் திரும்பி வருவேன்.. வெயிட் பண்ணி பாருங்க 5001 ஓடுகள் உடைப்பேன் என தன்னம்பிக்கை பேச்சு..!

| |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''வெற்றியை கொண்டாட தயாராகுங்கள்..'' இது காங்கிரசின் கோட்டை எனக்கூறுவது ஜீன் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் இருக்காது... பாஜக நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேச்சு..!

| | | | Speech |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நெல்லையை உலுக்கிய கொலை சம்பவம்.. தீபக் ராஜாவின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்.. 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. வாகைகுளத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு..!

| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால் பாதை மாறி இரவு நேரத்தில் வழி தெரியாமல் ஊருக்குள் உலாவிய காட்டு யானை...

| | | Issue |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'ஃப்ர்ஸ்ட் டைம் விஜய் சார் இதை பண்ணி இருக்காரு' - G.O.A.T பட அப்டேட் கொடுத்த யுவன்..!!

| | | | | ShankarRaja

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் SRH-ஐ வீழ்த்தி KKR அபார வெற்றி பெற்ற பின் சிஎஸ்கே சிஎஸ்கே என கத்திய ரசிகர்கள்.. ஷாருக்கான் செய்த செயல்..

| vsKKR | | | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

|| ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்... | | | | |

#SPORTSUPDATE || ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்... | #Gymnast | #DipaKarmakar | #Goldmedal | #AsianChampionships | #PolimerNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'டேய் இது எங்க ஏரியா.. இங்க நான் மட்டும் தான் பேசுவேன்.. என் ஊருல வேற எவனுமே சவுண்ட் போடக்கூடாது' அதிகாலையில் ரயிலில் ஏறி ரவுசு காட்டிய போதை கும்பல்.. குமுறி எடுத்த இளைஞர்...!

| | | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'CSK பையன்.. RCB பொண்ணு'.. அடுத்த வருஷம் கண்டிப்பா ”ஈ சாலா கப் நம்தே” என மனைவி கூவியதும் கணவன் கொடுத்த ரியாக்‌ஷன்...!

| | Final | | | vSRH | vKKR | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

குட்டையில் குளிக்க சென்ற தந்தை, மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.. மணல் திருட்டால் அதிக பள்ளமாக இருந்த பகுதியில் குளித்தபோது விபரீதம்...!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த 3 வகை மாத்திரை எடுத்துக்கொண்டால் 3 மணி நேரத்தில் காப்பாற்ற முடியும்...' - அமைச்சர் மா.சு..!

| | | |

account_circle