DMK IT WING(@DMKITwing) 's Twitter Profileg
DMK IT WING

@DMKITwing

Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.

ID:960781239144730624

calendar_today06-02-2018 07:44:32

48,4K Tweets

298,8K Followers

93 Following

DMK(@arivalayam) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

'எங்களது கோரிக்கையை ஏற்று மணிமண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதுடன், இன்று அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையையும் திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்'

- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் Thol. Thirumavalavan எம்.பி அவர்கள்.

'எங்களது கோரிக்கையை ஏற்று மணிமண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதுடன், இன்று அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையையும் திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்' - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் @thirumaofficial எம்.பி அவர்கள். #DMK
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள்.

பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார்.

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

'கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவருக்கு தகவல்கள் எங்கிருந்து வருகிறது, சிலிண்டர் வெடிப்பில் அவருடைய பங்கு என்ன என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும்'

- மின்சாரத்துறை அமைச்சர் திரு V.Senthilbalaji அவர்கள்.

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

தீபாவளி விடுமுறைக்காக சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், சென்னை திரும்பவும் 13,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான திட்டமிடலின் காரணமாக சிரமமில்லா பயணம் மேற்கொள்ள முடிந்ததாக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு.

தீபாவளி விடுமுறைக்காக சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், சென்னை திரும்பவும் 13,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான திட்டமிடலின் காரணமாக சிரமமில்லா பயணம் மேற்கொள்ள முடிந்ததாக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு.
account_circle
Coimbatore DMK(@DMKCoimbatore) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக்கூடாது! - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.Senthilbalaji அவர்கள்.

4TN | | Govt | | Karur DMK | DMK IT WING | DMK

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

'கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடையடைப்பு, பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் குறிப்பிட்ட கட்சியோ அல்லது வேறு யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும்'

- அமைச்சர் திரு V.Senthilbalaji அவர்கள் எச்சரிக்கை.

'கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடையடைப்பு, பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் குறிப்பிட்ட கட்சியோ அல்லது வேறு யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும்' - அமைச்சர் திரு @V_Senthilbalaji அவர்கள் எச்சரிக்கை. #DMK #Coimbatore
account_circle
Karur DMK(@DMKKarur1) 's Twitter Profile Photo

'கோவையின் உண்மை நிலை என்னவென்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்' - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.Senthilbalaji அவர்கள்.

4TN | | Govt |
Coimbatore DMK | DMK IT WING

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் Thol. Thirumavalavan MP அவர்களின் சார்பில் வழங்கப்பட்டு, புதிதாக நிறுவப்பட்டுள்ள 13 அடி உயர அண்ணல் அம்பேத்கரின் வெண்கலச்சிலை மற்றும் நூலகத்தினை திறந்து வைத்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் @thirumaofficial MP அவர்களின் சார்பில் வழங்கப்பட்டு, புதிதாக நிறுவப்பட்டுள்ள 13 அடி உயர அண்ணல் அம்பேத்கரின் வெண்கலச்சிலை மற்றும் நூலகத்தினை திறந்து வைத்தார். #Ambedkar #CMMKStalin
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

'குஜராத்தில் இருந்து டன் டன்னாக
போதைப்பொருள் வந்துகொண்டு இருக்கிறதே
இது குறித்து குஜராத் முதலமைச்சர் ஏன் வாய்
திறக்காமல் இருக்கிறார்?'

- ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி
திரு.பாலச்சந்திரன் அவர்கள்.

'குஜராத்தில் இருந்து டன் டன்னாக போதைப்பொருள் வந்துகொண்டு இருக்கிறதே இது குறித்து குஜராத் முதலமைச்சர் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்?' - ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.பாலச்சந்திரன் அவர்கள். #Coimbatore #Heroin #Gujarat #BJPFails
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

''நட்புடன் உங்களோடு மனநல சேவை' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மனநல ஆற்றுப்படுத்தும் சேவை, மனநல நிபுணர்களின் ஆலோசனை, தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டு முறைகள், ஆகியவை வழங்கப்பட உள்ளன'

- மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு Subramanian.Ma அவர்கள்.

account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில், இன்று (27-10-2022) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில், இன்று (27-10-2022) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #DMK #CMMKStalin
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், இன்று (27.10.2022) சென்னை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு Thol. Thirumavalavan MP அவர்களால் வழங்கப்பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

'தாய்மொழி எங்கள் வாழ்விற்கு
ஆங்கிலம் எங்கள் வசதிக்கு
இடையில் இந்தி எதற்கு?'

- கவிப்பேரரசு வைரமுத்து

'தாய்மொழி எங்கள் வாழ்விற்கு ஆங்கிலம் எங்கள் வசதிக்கு இடையில் இந்தி எதற்கு?' - கவிப்பேரரசு வைரமுத்து #StopHindiImposition #Tamil
account_circle
R.Rajiv Gandhi(@rajiv_dmk) 's Twitter Profile Photo

தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் யாரும் அதனை நியாயப்படுத்த முடியாது!

கோவை சம்பவத்தில் K.Annamalai அரசியல் செய்வது கீழ்தரமானது!

வெளிநாட்டு பயங்கரவாதம்,தனிநபர் தீவிரவாதம் இவைகளை கண்டுபிடிக்க,புலனாய்வு செய்ய சகல அதிகாரங்களையும் UAPA Act 2008ன்படி ஒன்றிய அரசின் NAI-க்கு உள்ளது!

account_circle
இசை(@isai_) 's Twitter Profile Photo

எல்லோருக்குமே K.Annamalai & பாஜக மீதுதான் சந்தேகம்! NIA India நேர்மையாக விசாரணையை நடத்துமா அல்லது பாஜக’வை காப்பாற்றுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! 🧐

account_circle
இசை(@isai_) 's Twitter Profile Photo

பாஜக'வின் உண்மைகள் படிப்படியாக வெளிவர துவங்கிவிட்டது, இவற்றை எல்லாம் மறைக்க மதக் கலவரம் தவிர வேறெதுவும் தெரியாது அவர்களுக்கு, தயாராயிருப்போம்.

பாஜக'வின் உண்மைகள் படிப்படியாக வெளிவர துவங்கிவிட்டது, இவற்றை எல்லாம் மறைக்க மதக் கலவரம் தவிர வேறெதுவும் தெரியாது அவர்களுக்கு, தயாராயிருப்போம். #ShameOnBJP
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

நாட்டில் வன்செயல் எங்காவது நடக்காதா அதை வைத்து ஆதாயம் அடைய மாட்டோமா என்று அலையும் கட்சியாக பாஜக இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்த்த பாஜகவுக்கு தனது துரிதமான செயல்பாடுகளின் மூலமாக பதிலளித்து வருகிறது காவல்துறை.

நாட்டில் வன்செயல் எங்காவது நடக்காதா அதை வைத்து ஆதாயம் அடைய மாட்டோமா என்று அலையும் கட்சியாக பாஜக இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் கோவை நிகழ்வை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்த்த பாஜகவுக்கு தனது துரிதமான செயல்பாடுகளின் மூலமாக பதிலளித்து வருகிறது காவல்துறை. #BJPFails
account_circle