DMK IT WING
@DMKITwing
Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.
ID:960781239144730624
06-02-2018 07:44:32
48,4K Tweets
298,8K Followers
93 Following
மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#DMK #CMMKStalin
'கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவருக்கு தகவல்கள் எங்கிருந்து வருகிறது, சிலிண்டர் வெடிப்பில் அவருடைய பங்கு என்ன என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும்'
- மின்சாரத்துறை அமைச்சர் திரு V.Senthilbalaji அவர்கள்.
தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடக்கூடாது! - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.Senthilbalaji அவர்கள்.
#DMK 4TN | #DMK | #DMK Govt | #CMMKStalin | Karur DMK | DMK IT WING | DMK
'கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடையடைப்பு, பந்த் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தக்கூடிய வகையில் குறிப்பிட்ட கட்சியோ அல்லது வேறு யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும்'
- அமைச்சர் திரு V.Senthilbalaji அவர்கள் எச்சரிக்கை.
#DMK #Coimbatore
'கோவையின் உண்மை நிலை என்னவென்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்' - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.Senthilbalaji அவர்கள்.
#DMK 4TN | #DMK | #DMK Govt | #CMMKStalin
Coimbatore DMK | DMK IT WING
மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் Thol. Thirumavalavan MP அவர்களின் சார்பில் வழங்கப்பட்டு, புதிதாக நிறுவப்பட்டுள்ள 13 அடி உயர அண்ணல் அம்பேத்கரின் வெண்கலச்சிலை மற்றும் நூலகத்தினை திறந்து வைத்தார்.
#Ambedkar #CMMKStalin
மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில், இன்று (27-10-2022) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#DMK #CMMKStalin
மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், இன்று (27.10.2022) சென்னை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு Thol. Thirumavalavan MP அவர்களால் வழங்கப்பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.
#DMK
தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் யாரும் அதனை நியாயப்படுத்த முடியாது!
கோவை சம்பவத்தில் K.Annamalai அரசியல் செய்வது கீழ்தரமானது!
வெளிநாட்டு பயங்கரவாதம்,தனிநபர் தீவிரவாதம் இவைகளை கண்டுபிடிக்க,புலனாய்வு செய்ய சகல அதிகாரங்களையும் UAPA Act 2008ன்படி ஒன்றிய அரசின் NAI-க்கு உள்ளது!
பாஜக'வின் உண்மைகள் படிப்படியாக வெளிவர துவங்கிவிட்டது, இவற்றை எல்லாம் மறைக்க மதக் கலவரம் தவிர வேறெதுவும் தெரியாது அவர்களுக்கு, தயாராயிருப்போம்.
#ShameOnBJP