DMK IT WING(@DMKITwing) 's Twitter Profileg
DMK IT WING

@DMKITwing

Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.

ID:960781239144730624

calendar_today06-02-2018 07:44:32

48,4K Tweets

298,8K Followers

93 Following

DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

குறள் எண்: 555

கலைஞர் உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

குறள் எண்: 555 கலைஞர் உரை: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். #திருக்குறள் #கலைஞர்100
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

எத்தர்கள் கூறுகிறார்கள்;
இன்றும் ஏமாளிகள்
இருக்கிறார்கள்
நம்புவதற்கு; என்ற
எண்ணமுடன்!

| தினமொரு

எத்தர்கள் கூறுகிறார்கள்; இன்றும் ஏமாளிகள் இருக்கிறார்கள் நம்புவதற்கு; என்ற எண்ணமுடன்! #கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

முற்போக்கு - பிற்போக்கு okay!

அதென்ன புறம்போக்கு?!

📹: Shruti TV

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

திராவிடம் என்பது இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கான அரசியல்.

📹: Shruti TV

account_circle
Mohammed Zubair(@zoo_bear) 's Twitter Profile Photo

Thousands (2976) of videos of JDS MP Prajwal Revanna have emerged from a pen drive where several women were sexually exploited. The videos were recording on his phone. What's shocking is, top leaders of the BJP (JDS alliance partner) knew this from the time the pendrive was…

Thousands (2976) of videos of JDS MP Prajwal Revanna have emerged from a pen drive where several women were sexually exploited. The videos were recording on his phone. What's shocking is, top leaders of the BJP (JDS alliance partner) knew this from the time the pendrive was…
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை உறுதி செய்த அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய முதலமைச்சருமான திரு M.K.Stalin அவர்கள்!

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு துறைகள்தோறும் செய்த சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அப்படிச் செய்த சாதனைகள் என்ன?

- மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு Mano Thangaraj அவர்கள்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு துறைகள்தோறும் செய்த சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அப்படிச் செய்த சாதனைகள் என்ன? - மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு @Manothangaraj அவர்கள். #BJPFails #ModiLies
account_circle
Dr Mahendran R(@drmahendran_r) 's Twitter Profile Photo

சுயமரியாதை சுழல, பகுத்தறிவு ஒளி வீச, தமிழ் உணர்ச்சியும் தமிழின எழுச்சியும் நிரம்பக் கவிதைகளைப் பாடி, கட்டுரைகள் எழுதி புரட்சி செய்த புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

பேச்சிலும் எழுத்திலும் மூச்சிலும் இன உணர்வைத் தீப்பந்தமாய் எரியச் செய்த அவரது…

சுயமரியாதை சுழல, பகுத்தறிவு ஒளி வீச, தமிழ் உணர்ச்சியும் தமிழின எழுச்சியும் நிரம்பக் கவிதைகளைப் பாடி, கட்டுரைகள் எழுதி புரட்சி செய்த புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. பேச்சிலும் எழுத்திலும் மூச்சிலும் இன உணர்வைத் தீப்பந்தமாய் எரியச் செய்த அவரது…
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

புரட்சிக் கவி பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

புரட்சிக் கவி #பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

அறிஞர் அண்ணாவின் சமூகப் பொருளாதார சிந்தனை!

அறிஞர் அண்ணாவின் சமூகப் பொருளாதார சிந்தனை!
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகங்களுக்கு அப்பால் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது!

தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகங்களுக்கு அப்பால் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது!
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

குறள் எண்: 554

கலைஞர் உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

குறள் எண்: 554 கலைஞர் உரை: நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். #திருக்குறள் #கலைஞர்100
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

ஓராயிரம் கூர் அம்புகள்
உன்னை நோக்கிப் பறந்து வந்தாலும் அதனைக்கண்டு இமைகொட்டுவதும் வீரத்திற்கு இழுக்கு!

| தினமொரு

ஓராயிரம் கூர் அம்புகள் உன்னை நோக்கிப் பறந்து வந்தாலும் அதனைக்கண்டு இமைகொட்டுவதும் வீரத்திற்கு இழுக்கு! #கலைஞர்100 | தினமொரு #கலைஞர்மொழி
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

அண்ணா‌ நூற்றாண்டு நூலகம் 📚

கல்வி மட்டும் தான் யாராலும் திருட முடியாத சொத்து - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் 2010ம் ஆண்டு செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று மக்களுக்காக திறக்கப்பட்டது!

📹: Kaviranjanii Ganesh

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

குறள் எண்: 553

கலைஞர் உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

குறள் எண்: 553 கலைஞர் உரை: ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். #கலைஞர்100 #திருக்குறள்
account_circle