Dinakaran(@DinakaranNews) 's Twitter Profileg
Dinakaran

@DinakaranNews

Dinakaran- Tamil daily newspaper in India.

ID:107337499

linkhttp://www.dinakaran.com calendar_today22-01-2010 07:00:22

781,6K Tweets

771,3K Followers

154 Following

Follow People
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம் dinakaran.com/namakkal_chick…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை dinakaran.com/onlinegambling…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது dinakaran.com/namakkal_chick…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

நடப்பு ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசப்படுத்தினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் நடராஜன்

Natarajan

நடப்பு ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசப்படுத்தினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் நடராஜன் #Natarajan #SRHvsRR #DinakaranNews @Natarajan_91
account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் dinakaran.com/antiquities_co…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது #namakkal #ChickenRice #DinakaranNews
account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல் dinakaran.com/fakecertificat…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு -


dinakaran.com/press_police_d…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் 12 மாவட்டங்களில் இருந்து ரூ.306 கோடி வசூலிப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல் -

dinakaran.com/empty_liquorbo…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம் எதிரொலி ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு? சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’ -


dinakaran.com/karnataka_porn…

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை -

account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி #IPL2024 #SRHvsRR #SRHvRR #Dinakarannews
account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு



dinakaran.com/government-bha…

account_circle