Prakash (@hereprak) 's Twitter Profile
Prakash

@hereprak

Mad Boy of Kalaignar, MKStalin & Udhay.

@Tbstamilnadu

NEET விலக்கு! TBS இலக்கு!

#எங்கஏரியா_உள்ளவராதே

ID: 828968625507700736

calendar_today07-02-2017 14:08:16

167,167K Tweet

41,41K Followers

2,2K Following

உண்மை கசக்கும் (@unmai_kasakkum) 's Twitter Profile Photo

"என்னோட உழைப்பு எல்லாத்தையும் சுரண்டிட்டு, இப்போ என்னை நடுத்தெருவுல விட்டுட்டிங்க" சீமான் மீது, நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு கடும் விமர்சனம். சீமானை நம்பி போனா உங்களுக்கு இதுதான் கதி..

Dr.தேவன் (@iamdrdeva) 's Twitter Profile Photo

திமுக vs அதிமுக தொண்டர்களுக்கு உள்ள வித்தியாசம் 👏👏 திமுக #முப்பெரும்விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருக்கு 👌👌👌 திமுக தொண்டன் எதற்கும் மனம் தளரமாட்டான் - உடன்பிறப்புக்கள்🔥🔥 #DMK75 #DMKMupperumVizha

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

நானும் அமைச்சர் TRB ராஜாவும் அமெரிக்கா சென்றொம்னு சொல்ல மாட்டேன் , வென்றொம்னு சொல்லுவேன் - முதலமைச்சர் முக ஸ்டாலின்

நானும் அமைச்சர்   TRB ராஜாவும் அமெரிக்கா சென்றொம்னு சொல்ல மாட்டேன் , வென்றொம்னு சொல்லுவேன் 
 - முதலமைச்சர் முக ஸ்டாலின்
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

நாடும் கழகமும் என் இரு கண்கள் - முதலமைச்சர் முக ஸ்டாலின்

நாடும் கழகமும் என் இரு கண்கள் 
  - முதலமைச்சர் முக ஸ்டாலின்
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

சீக்கிரம் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள்; ஏன் இன்னும் தயக்கம்? - எஸ்.எஸ். பழனிமாணிக்கம் #DMK75 | #DMK | #MKStalin | #MupperumVizha | #UdhayanidhiStalin | #DeputyCM

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

ஒரு இயக்கம் 75 வருடங்கள் கம்பீரமா இருப்பது மிக பெரிய சாதனை - முக ஸ்டாலின் , முதலமைச்சர்

ஒரு இயக்கம் 75 வருடங்கள் கம்பீரமா இருப்பது மிக பெரிய சாதனை  
   - முக ஸ்டாலின் , முதலமைச்சர்
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

திமுக வோட 25 தாவது வயதுல நாம தான் ஆட்சில இருந்தோம். 50 தாவது வயதில் நம்ம ஆட்சி. இப்ப 75 தாவது வயதிலும் நாம தான் ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். திமுகவோட 100 வது வயதிலும் திமுக தான் ஆட்சி பண்ணும் - முதலமைச்சர் முக ஸ்டாலின்

திமுக வோட 25 தாவது வயதுல நாம தான் ஆட்சில இருந்தோம். 50 தாவது வயதில் நம்ம ஆட்சி. இப்ப 75 தாவது வயதிலும் நாம தான் ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். திமுகவோட 100 வது வயதிலும் திமுக தான் ஆட்சி பண்ணும் 
   - முதலமைச்சர் முக ஸ்டாலின்
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசிடம் இருந்து குறைவான நிதி கிடைத்தாலும் நிறைவான ஆட்சி தந்து கொண்டு இருக்கோம் - முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஒன்றிய அரசிடம் இருந்து குறைவான நிதி கிடைத்தாலும் நிறைவான ஆட்சி தந்து கொண்டு இருக்கோம் 
  - முதலமைச்சர் முக ஸ்டாலின்
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்னு அறிவிச்சுடுங்க தலைவா. We are Waiting 😍

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்னு அறிவிச்சுடுங்க தலைவா. 
We are Waiting 😍
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

ஸ்டாலின் என்ற சொல்லுக்கு பின்னாடி லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் உணர்வும் இருக்கு - முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஸ்டாலின் என்ற சொல்லுக்கு பின்னாடி லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பும் உணர்வும் இருக்கு 
   - முதலமைச்சர் முக ஸ்டாலின்
Thiru (@thiruna_) 's Twitter Profile Photo

திமுக மக்கள் சேவை இன்னும் நூறாண்டுகளுக்கு தேவை. ❤ #DMK75

திமுக  மக்கள் சேவை
இன்னும்
நூறாண்டுகளுக்கு தேவை. ❤

#DMK75
ஒன்றிய எலி 🐀🐀 (@union_eli) 's Twitter Profile Photo

"இன்று Cream Bun-க்கு எவ்வளவு வரி எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"இன்று Cream Bun-க்கு எவ்வளவு வரி எனக் கேட்கக் கூட உரிமை இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Dr.தேவன் (@iamdrdeva) 's Twitter Profile Photo

AI தொழில் நுட்பத்தின் மூலம் #முப்பெரும்விழா வில் உரையாற்றிய #கலைஞர் 👌👌 #DMK75 #DMKMupperumVizha #CMMKStalin

Spark Media (@sparkmedia_tn) 's Twitter Profile Photo

#BREAKING | லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய நூற்றுக்கணக்கான Pager-கள்! ஹெஸ்பொல்லா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் பேஜர்களின் ரேடியோ சிக்னல்களை இடைமறித்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்திய கூறப்படுகிறது #Lebanon #Beirut #Israel

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

என் பேரனுக்கு பேரனும் வருவான்! திமுக ஜெயிக்குறத பாப்பான்!

என் பேரனுக்கு பேரனும் வருவான்!
திமுக ஜெயிக்குறத 
பாப்பான்!
பிடிசாம்பல் (@pidisambal) 's Twitter Profile Photo

நேற்றைய்யா மதுரை புத்தக திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்... 1990 களில் அப்பாவின் விரல் பிடித்து அழைந்து திரிந்த நினைவுகலோடு ஆரம்பித்த புத்தக காதல் இன்றும் தொடர்கிறது தனித்த தேடல்களுடன் ... தம்பி மோகன் தோழர் தட்டான் பூச்சி யுடன்... நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்

நேற்றைய்யா மதுரை புத்தக திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்...

1990 களில் அப்பாவின் விரல் பிடித்து அழைந்து திரிந்த நினைவுகலோடு ஆரம்பித்த புத்தக காதல் இன்றும் தொடர்கிறது தனித்த தேடல்களுடன் ...

தம்பி <a href="/smohanavpm/">மோகன்</a>  தோழர் <a href="/thattampoochi/">தட்டான் பூச்சி</a> யுடன்...

நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

திருவண்ணாமலையில தீபத்தை ஏத்துவோம்! திமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவோம்!

திருவண்ணாமலையில தீபத்தை ஏத்துவோம்!
திமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவோம்!