Udhay(@Udhaystalin) 's Twitter Profileg
Udhay

@Udhaystalin

DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency

ID:234034661

calendar_today04-01-2011 18:01:39

24,2K Tweets

3,6M Followers

623 Following

Follow People
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், -ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.…

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

Happy to share that Tamil Nadu's Nethra Kumanan, SDAT's ELITE scheme sportsperson has qualified for the in the Sailing sport. I extend my heartfelt congratulations to Nethra for not only becoming the first Indian woman to qualify for the in sailing…

Happy to share that Tamil Nadu's Nethra Kumanan, SDAT's ELITE scheme sportsperson has qualified for the #ParisOlympics2024 in the Sailing sport. I extend my heartfelt congratulations to Nethra for not only becoming the first Indian woman to qualify for the #Olympics in sailing…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

முன்னாள் அமைச்சர் - கழகத்தின் இலக்கிய அணித் தலைவராக செயலாற்றியவர். அண்மையில் மறைந்த புலவர் இந்திரகுமாரி அவர்களின் இல்லத்துக்கு சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதை செய்தோம். மேலும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.

திராவிட இயக்கக்…

முன்னாள் அமைச்சர் - கழகத்தின் இலக்கிய அணித் தலைவராக செயலாற்றியவர். அண்மையில் மறைந்த புலவர் இந்திரகுமாரி அவர்களின் இல்லத்துக்கு சென்று, அவருடைய திருவுருவப்படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதை செய்தோம். மேலும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம். திராவிட இயக்கக்…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 'வெப்ப அலை வீசக்கூடும்' என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் - மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான…

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி Kamal Haasan சாரின் தாய் மாமா திரு.சீனிவாசன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருந்தமுற்றோம்.

திரையுலகம் - அரசியல் இரண்டிலும் கமல் சாருக்கு உற்றத் துணையாக திகழ்ந்த பெரியவர் திரு.சீனிவாசன் அவர்களின் மறைவு, அவர்களுடைய…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரின் தாய் மாமா திரு.சீனிவாசன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருந்தமுற்றோம். திரையுலகம் - அரசியல் இரண்டிலும் கமல் சாருக்கு உற்றத் துணையாக திகழ்ந்த பெரியவர் திரு.சீனிவாசன் அவர்களின் மறைவு, அவர்களுடைய…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

Congratulations to SDAT's ELITE Sportsperson and Grandmaster Gukesh D on becoming the Champion of the Chess Tournament 2024.

The 17-year-old Chennai’s pride has made an incredible achievement for Indian Chess. After Viswanathan Anand, Gukesh is only the second…

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு இன்று மாலை இறுதிகட்டத்தை எட்டிய போது, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, தொகுதி, சென்னை மேற்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி, 63 அ வட்டக்கழகம், பார்டர் தோட்டம் புர்ரா சாஹிப் தெரு மற்றும் எல்.ஜி.என் சாலை ஆகிய இடங்களில்…

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு இன்று மாலை இறுதிகட்டத்தை எட்டிய போது, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, #ChepaukTriplicane தொகுதி, சென்னை மேற்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி, 63 அ வட்டக்கழகம், பார்டர் தோட்டம் புர்ரா சாஹிப் தெரு மற்றும் எல்.ஜி.என் சாலை ஆகிய இடங்களில்…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி நம்முடைய சட்டமன்ற தொகுதி சென்னை மேற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட, திருவல்லிக்கேணி பகுதி , 116,-ஆவது வட்டம் அயோத்தி…

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி நம்முடைய #ChepaukTriplicane சட்டமன்ற தொகுதி சென்னை மேற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட, திருவல்லிக்கேணி பகுதி , 116,-ஆவது வட்டம் அயோத்தி…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மக்களவைத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணைவியாருடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினோம்.

பாசிசத்தை வீழ்த்தவும் - மாநில உரிமைகளை மீட்கவும் ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள்.

இந்தியா…

மக்களவைத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணைவியாருடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினோம். பாசிசத்தை வீழ்த்தவும் - மாநில உரிமைகளை மீட்கவும் ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள். இந்தியா…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மக்களவைத் தேர்தல் 2024-க்கான பரப்புரை நிறைவுற்ற நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களுடன் மலர் தூவி மரியாதை செய்தோம்.

பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற கலைஞர் அவர்களின் லட்சியத்தை வென்றெடுப்போம்!

கலைஞர் புகழ்…

மக்களவைத் தேர்தல் 2024-க்கான பரப்புரை நிறைவுற்ற நிலையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் மலர் தூவி மரியாதை செய்தோம். பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற கலைஞர் அவர்களின் லட்சியத்தை வென்றெடுப்போம்! கலைஞர் புகழ்…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி பரப்புரையை தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் இன்று நிறைவு செய்தோம்.

தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும் – அவர்களின் அடிமைகளுக்கும்…

இந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி பரப்புரையை தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் இன்று நிறைவு செய்தோம். தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும் – அவர்களின் அடிமைகளுக்கும்…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் இன்று வாக்கு சேகரித்தோம்.

கோவை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிட்ட பாசிச கூட்டத்தையும் – அவர்களை எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத அடிமைகளையும் ஒருசேர…

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் இன்று வாக்கு சேகரித்தோம். கோவை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிட்ட பாசிச கூட்டத்தையும் – அவர்களை எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத அடிமைகளையும் ஒருசேர…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் – பாசிசத்தை வீழ்த்தவும் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் எந்த அளவு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறி கோவை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய ஒன்றியத்தை – மிகப்பெரிய பாசிச நாடாக…

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் – பாசிசத்தை வீழ்த்தவும் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் எந்த அளவு முக்கியமானது என்பதை எடுத்துக்கூறி கோவை மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய ஒன்றியத்தை – மிகப்பெரிய பாசிச நாடாக…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து பல்லடம் பகுதியில் இன்று வாக்கு சேகரித்தோம்.

ஊழலின் ஊற்றாக – கார்ப்பரேட்டுகளின் காவலனாக இந்திய ஒன்றியத்தின் அடையாளங்களை சிதைக்க முயலும் பாசிசக் கூட்டத்தையும் – அவர்களின்…

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து பல்லடம் பகுதியில் இன்று வாக்கு சேகரித்தோம். ஊழலின் ஊற்றாக – கார்ப்பரேட்டுகளின் காவலனாக இந்திய ஒன்றியத்தின் அடையாளங்களை சிதைக்க முயலும் பாசிசக் கூட்டத்தையும் – அவர்களின்…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன் திட்டம்' லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மருத்துவர் பிரசாந்த் 2023 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வில், தமிழ்நாடு அளவில் 2 ஆம் இடமும் , இந்திய அளவில்…

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் வெல்ல, கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து சிங்காநல்லூர் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இன்று வாக்கு சேகரித்தோம்.

கலவரத்தை ஆயுதமாக பயன்படுத்தும்…

ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் வெல்ல, கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் கணபதி ப.ராஜ்குமார் அவர்களை ஆதரித்து சிங்காநல்லூர் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இன்று வாக்கு சேகரித்தோம். கலவரத்தை ஆயுதமாக பயன்படுத்தும்…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

ஆதிக்கவாதிகளின் வரிச் சுரண்டலுக்கு எதிரான அறச்சீற்றமிக்க அடையாளம் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாள் இன்று.

நாட்டைக் காக்க சாதி - மத எல்லைகளை கடந்து அன்றே பெரும்படையை ஒருங்கிணைத்த ஆகச்சிறந்த போராளியான அவரை என்றும் போற்றுவோம்!

ஓடாநிலையில் கோட்டை கட்டி ஆண்ட அவரது பிறந்தநாளில்,…

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மாநில உரிமைகளை மீட்க தலைவர் அவர்களின் குரலை தமிழ்நாடு எங்கும் எதிரொலித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தொண்டாமுத்தூரில் இன்று வாக்கு சேகரித்தோம்.

சொல்லிக் கொள்ள சாதனைகள் ஏதுமின்றி 10…

மாநில உரிமைகளை மீட்க தலைவர் அவர்களின் குரலை தமிழ்நாடு எங்கும் எதிரொலித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தொண்டாமுத்தூரில் இன்று வாக்கு சேகரித்தோம். சொல்லிக் கொள்ள சாதனைகள் ஏதுமின்றி 10…
account_circle