💜விழினா💜(@Lachu_Twitz) 's Twitter Profileg
💜விழினா💜

@Lachu_Twitz

💛அதீத அன்பால் தோற்றவள்🖤
Ilayaraja/ARR💉💕MscNursing💊Travel💖july17💜💘My bestie👫@Dine_Twitz💝என் கற்பனை✍❤

ID:4448710042

calendar_today11-12-2015 13:09:19

316,7K Tweets

64,3K Followers

289 Following

⍣⃟ அᤌꪆᰈᮀ། 🅧(@i_akaran) 's Twitter Profile Photo

யாருக்காகவும் எதற்காகவும் கவலைப்படாதீர்கள்! யாரும் எதற்காகவும் நமக்காக கவலைப்படுவதில்லை!!

🚶🏻‍♂️

account_circle
💜விழினா💜(@Lachu_Twitz) 's Twitter Profile Photo

வேண்டும் மீண்டும்
நீ எனக்கு வேண்டும்
எனக்காகவே வேண்டும்
என்னுள் வேண்டும்
என்றெல்லாம் மனம்
வேண்டி கொள்கின்றது
அவன் முற்றுப்புள்ளி
வைத்த பின்பும்...!!!

😍 💜
💛

வேண்டும் மீண்டும் நீ எனக்கு வேண்டும் எனக்காகவே வேண்டும் என்னுள் வேண்டும் என்றெல்லாம் மனம் வேண்டி கொள்கின்றது அவன் முற்றுப்புள்ளி வைத்த பின்பும்...!!! #அவன்😍 #௨௬ரே💜 #இவள்💛 #பைத்தியக்காரி
account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

தீர்ந்துப்போன வாசனை குப்பியில் நிறைந்திருக்கும் நறுமணம் போல உன் வெற்றிடத்திலும் உன் வாசனை நிறைந்திருக்கிறது!!!

account_circle
💜விழினா💜(@Lachu_Twitz) 's Twitter Profile Photo

அவனையே
வாசித்த விழிகளுக்கு
அவன் வரிகள் மட்டும்
வாசகமாய்
கைபேசியில் தஞ்சம்
கொண்டுள்ளது

💜

💛

அவனையே வாசித்த விழிகளுக்கு அவன் வரிகள் மட்டும் வாசகமாய் கைபேசியில் தஞ்சம் கொண்டுள்ளது #௨௬ரே💜 #இவள்💛 #பைத்தியக்காரி
account_circle
முத்தமிழ் அருள்(@Muthamizh_Arul) 's Twitter Profile Photo

அள்ளி முடிந்த மனதை
அவிழ்த்து பார்க்கிறது
சில நினைவுகள்❤

அள்ளி முடிந்த மனதை அவிழ்த்து பார்க்கிறது சில நினைவுகள்❤
account_circle
❤️அன்பின் கனவு™❤️(@kanavukadhalan) 's Twitter Profile Photo

கூடு தேடும் கிளியே அவளின்
வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின்
உள்ளம் சென்று பார்த்தாயா

account_circle
Amanullah(@Amanullah_twitz) 's Twitter Profile Photo

உன் பெயர் மெல்ல நான்
சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள்
பூக்கின்றன.. 🎶🎶😌

உன் பெயர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன.. 🎶🎶😌
account_circle
💞கிராமத்தான்🐓🦜🐘🦚🦩🐑🦃🐃🐂💕🌷🌷🐤🌸🐥🌸🌴🌱(@Suresh_mariyama) 's Twitter Profile Photo

அழியக் கூடிய உடலில் எத்தனை வண்ணங்களில் மனம் அத்தனை வண்ணங்களும் ஒரு நாள் அழிய தான் போகிறது உணர்ந்து கொள்

அழியக் கூடிய உடலில் எத்தனை வண்ணங்களில் மனம் அத்தனை வண்ணங்களும் ஒரு நாள் அழிய தான் போகிறது உணர்ந்து கொள்
account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

அன்பின் ஆழம் பொறுத்தே
அடியின் வீரியமும்,வலியும் பாய்கிறது ஆழமாக,
நீள்கிறது காலமாக.

உணர்வது உயிர் வலி எனில்,
அவளே உயிரானவள்
💜விழியெழிலி💜

அன்பின் ஆழம் பொறுத்தே அடியின் வீரியமும்,வலியும் பாய்கிறது ஆழமாக, நீள்கிறது காலமாக. உணர்வது உயிர் வலி எனில், அவளே உயிரானவள் @Lachu_Twitz
account_circle