Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profileg
Duraimurugan

@Saattaidurai

மொழியால் ,இனத்தால் தமிழன் | நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் |

Youtuber, Content Creator @SaattaiOnline

ID:877335091

linkhttps://en.wikipedia.org/wiki/Sattai_Duraimurugan calendar_today13-10-2012 08:17:19

4,9K Tweets

55,0K Followers

72 Following

Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

இரவு முழுக்க மழை காலையில் தண்ணீரைக்‌ காணோம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில்
ஒரு பத்திரிக்கையாளர் மரணித்திருக்கிறார் இனியாவது உண்மை செய்தியை வெளியிடுங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள்.

90 விழுக்காடு பணி முடிந்து இருந்தால் எப்படி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது?

இரவு முழுக்க மழை காலையில் தண்ணீரைக்‌ காணோம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் மரணித்திருக்கிறார் இனியாவது உண்மை செய்தியை வெளியிடுங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள். 90 விழுக்காடு பணி முடிந்து இருந்தால் எப்படி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது?
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

தமிழ் மீனவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை

தமிழ் மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை

ஒரே நாடு ,ஒரே மொழி என்று சொல்கிற யாராவது இப்போது பேசுங்க(டா).

account_circle
சல்மான்(@salmanntk) 's Twitter Profile Photo

சம்பவம் 🔥🔥🔥
திருப்பதி சுங்கச்சாவடியில் குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று ராணிப்பேட்டை சுங்கச்சாவடி முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது!!

சம்பவம் 🔥🔥🔥 திருப்பதி சுங்கச்சாவடியில் குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று ராணிப்பேட்டை சுங்கச்சாவடி முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது!!
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினையடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். தமிழக வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா தமிழக அரசு?

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

கட்சி செல்வாக்கை பயன்படுத்தி ஒரு பெண்ணை மிரட்டி தற்கொலை செய்ய வைத்த திமுக நிர்வாகி

உண்மையும் பின்னணியும் .

youtu.be/y3JZOIvUVvg

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

அருப்புக்கோட்டை பேராசிரியர் கூட அப்படித்தான் சொன்னாங்க.

Hats off to you sir.

அருப்புக்கோட்டை பேராசிரியர் கூட அப்படித்தான் சொன்னாங்க. Hats off to you sir.
account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

திருச்சி பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை (Service Road) அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்!

naamtamilar.org/tt9e25

CMOTamilNadu M.K.Stalin

திருச்சி பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை (Service Road) அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்! naamtamilar.org/tt9e25 @CMOTamilnadu @mkstalin
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

அதிகார வர்க்கமும் அரசியல் செல்வாக்கும் சாமானிய மக்களை எப்படி நசுக்குகிறது என்பதற்கு மிகச்சிறந்த சான்று சகோதரி கோகிலா மரணம்

கோகிலா மரணத்திற்கு யார் காரணம் ?
இன்று மாலை 5 மணிக்கு முழு தகவல்களோடு.

அதிகார வர்க்கமும் அரசியல் செல்வாக்கும் சாமானிய மக்களை எப்படி நசுக்குகிறது என்பதற்கு மிகச்சிறந்த சான்று சகோதரி கோகிலா மரணம் கோகிலா மரணத்திற்கு யார் காரணம் ? இன்று மாலை 5 மணிக்கு முழு தகவல்களோடு.
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவரின் வயிற்றில் நான்கு குண்டுகள் தொடையில் ஒரு குண்டு பாதுகாப்புக்காக சுடுவது என்றால் இப்படித்தான் சுடுவீர்களா?

மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடற்படையே மீனவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது எந்த வகையில் நியாயம்?

account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

தண்ணீர் தனியார்க்கு விற்கப்பட்டால் நாடு எப்படி நாசமாய் போகும் என்பதை பல்வேறு சுவாரசியங்களோடு,தண்ணீர் அரசியலை தோலுரித்து வெகுசன மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆகச் சிறந்த படைப்பு சர்தார்.

Karthi
PS Mithran
G.V.Prakash Kumar
youtu.be/f04aY3EFLVU

தண்ணீர் தனியார்க்கு விற்கப்பட்டால் நாடு எப்படி நாசமாய் போகும் என்பதை பல்வேறு சுவாரசியங்களோடு,தண்ணீர் அரசியலை தோலுரித்து வெகுசன மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆகச் சிறந்த படைப்பு சர்தார். @Karthi_Offl @Psmithran @gvprakash youtu.be/f04aY3EFLVU #SardarDeepavali #SardarReview
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

தலைக்கவசம் விலையே 500 தான் ஆனா தலைக்கவசம் போடலன்னா ஆயிரம் ரூபாய் அபராதம்

ஊருக்கு ஊரு டாஸ்மாக் திறந்து கிடக்கும் ஆனா குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாது

புதிய போக்குவரத்து விதிகள்

youtu.be/lDuhNz-_Uwg

தலைக்கவசம் விலையே 500 தான் ஆனா தலைக்கவசம் போடலன்னா ஆயிரம் ரூபாய் அபராதம் ஊருக்கு ஊரு டாஸ்மாக் திறந்து கிடக்கும் ஆனா குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாது புதிய போக்குவரத்து விதிகள் youtu.be/lDuhNz-_Uwg
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

எப்பக்கம் வந்து புகுந்து விடும்
இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்
அற்பம் என்போம் அந்த இந்திதனை அதன் ஆணவத்திமிரை அடக்கிடுவோம்

எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும் அற்பம் என்போம் அந்த இந்திதனை அதன் ஆணவத்திமிரை அடக்கிடுவோம்
account_circle
Behindwoods(@behindwoods) 's Twitter Profile Photo

Behindwoods வழங்கும் மக்களுடன் 🔥

Place : Hotel Park Plaza, Chennai📍
Oct 22nd From 10am onwards

Entry Free

Behindwoods வழங்கும் மக்களுடன் #Seeman 🔥 Place : Hotel Park Plaza, Chennai📍 Oct 22nd From 10am onwards Entry Free
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

600 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக படித்து பார்த்த பிறகு எழுந்த கேள்விகளும் சந்தேகங்களும்!

சசிகலா அவர்கள் மட்டும்தான் குற்றவாளியா?

youtu.be/YKiRb7EoEGY

600 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக படித்து பார்த்த பிறகு எழுந்த கேள்விகளும் சந்தேகங்களும்! சசிகலா அவர்கள் மட்டும்தான் குற்றவாளியா? youtu.be/YKiRb7EoEGY
account_circle
Duraimurugan(@Saattaidurai) 's Twitter Profile Photo

இந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே...

account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

bit.ly/3TfJUSe

CMOTamilNadu M.K.Stalin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! bit.ly/3TfJUSe @CMOTamilnadu @mkstalin
account_circle