Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile
Thangam Thenarasu

@tthenarasu

Minister for Finance and Human Resources Management, Government of Tamil Nadu.

ID: 1060995660

linkhttps://www.tn.gov.in/ta/department/9 calendar_today04-01-2013 17:41:43

3,3K Tweet

166,166K Followers

37 Following

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா ☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள் ☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா

☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள்

☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் காட்டிய பாதையில், பகுத்தறிவு - சமூகநீதி - சுயமரியாதையை நெஞ்சில் ஏந்தி, மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் தலைமையில் பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடி தொண்டனாய்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் காட்டிய பாதையில், பகுத்தறிவு - சமூகநீதி - சுயமரியாதையை நெஞ்சில் ஏந்தி, மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களின் தலைமையில் பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடி தொண்டனாய்
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. Udhay அவர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 2687 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Key investments secured for Tamil Nadu’s industrial progress! 🔹A significant investment of ₹2000 crores at Tiruchirapalli by Jabil, a global leader in EMS. This will create 5000 jobs and create a new cluster for electronics manufacturing. 🔹 Rockwell Automation expanding its

Key investments secured for Tamil Nadu’s industrial progress!

🔹A significant investment of ₹2000 crores at Tiruchirapalli by Jabil, a global leader in EMS. This will create 5000 jobs and create a new cluster for electronics manufacturing.

🔹 Rockwell Automation expanding its
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் திரு. வெள்ளையன் அவர்களின் மறைவுச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். துயர் நிறைந்த இந்நேரத்தில், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், வணிகப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் திரு. வெள்ளையன் அவர்களின் மறைவுச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

துயர் நிறைந்த இந்நேரத்தில், அவரது  பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், வணிகப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

விடுதலை போராட்ட வீரர் - சமூகநீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 67வது நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும் என்றும் வணங்கிப் போற்றுவோம்.🙏

Attended the '16th Finance Commission - Conclave of Finance Ministers' in Thiruvananthapuram, organised by Kerala's Finance Ministry. Discussed on the reduction of funds for Tamil Nadu’s development projects and central-state financial and tax distribution issues. The conclave

Attended the '16th Finance Commission - Conclave of Finance Ministers' in Thiruvananthapuram, organised by Kerala's Finance Ministry. Discussed on the reduction of funds for Tamil Nadu’s development projects and central-state financial and tax distribution issues. 

The conclave
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

With great enthusiasm, hard work and intellect, having ascended the ladder of politics step by step and reaching the pinnacle as the General Secretary of the Indian Marxist Communist Party, and having worked diligently to unite leftist and democratic forces, I pay tribute to

சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12, 2024) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

Participated in '16th Finance Commission - Conclave of Finance Ministers' organized by the Finance Ministry of Kerala in Thiruvananthapuram discussed central-state financial distribution and funding needs for development projects of the states.

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கிலும் - உயர்தர வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தரும் முனைப்பிலும் - அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கிலும் - உயர்தர வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தரும் முனைப்பிலும் - அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களின்
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்பதை இளைஞர்களின் மனதில் விதைத்து - மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற அரசியல் தத்துவத்தை நாட்டிற்கு முன்மொழிந்து - தணியாத தமிழ் தாகம் கொண்டு - அன்னைத்தமிழ் மண்ணிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி - ‘சத்யமேவ ஜெயதே’ என்பதை ‘வாய்மையே

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்பதை இளைஞர்களின் மனதில் விதைத்து - மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற அரசியல் தத்துவத்தை நாட்டிற்கு முன்மொழிந்து - தணியாத தமிழ் தாகம் கொண்டு - அன்னைத்தமிழ் மண்ணிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி - ‘சத்யமேவ ஜெயதே’ என்பதை ‘வாய்மையே
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

என்றும் தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டிற்குமான இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்! #DMK75

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

‘மாயமான்’ சிறுகதை மூலம் எழுத்துலகில் தடம் பதித்து - கரிசல் இலக்கியத்தின் தந்தை - வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்ற பெருமைகளோடு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்துலகின் பேராளுமை - ஆகச்சிறந்த கதைச்சொல்லி கி.ராஜநாராயணன் அவர்களின் பிறந்தநாளில், எழுத்துக்களாய் உயிர்வாழும்

‘மாயமான்’ சிறுகதை மூலம் எழுத்துலகில் தடம் பதித்து - கரிசல் இலக்கியத்தின் தந்தை - வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்ற பெருமைகளோடு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்துலகின் பேராளுமை - ஆகச்சிறந்த கதைச்சொல்லி  கி.ராஜநாராயணன் அவர்களின் பிறந்தநாளில், எழுத்துக்களாய் உயிர்வாழும்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து

Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

சமூக ஏற்றத்தாழ்வு - தீண்டாமை - மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எதிர் கேள்வி கேட்டவர் - கழகம் காக்கும் சமூக நீதியாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்மொழிந்த முன்னோடி - மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் - நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என பெயர் மாற்றி

சமூக ஏற்றத்தாழ்வு - தீண்டாமை - மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எதிர் கேள்வி கேட்டவர் - கழகம் காக்கும் சமூக நீதியாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்மொழிந்த முன்னோடி - மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் -  நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என பெயர் மாற்றி
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்! நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக்

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்!

அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்!

நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக்
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

இருண்ட வானில் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் தமிழ்நாட்டில் அரசியல் - பொருளாதாரம் - சமுதாய வாழ்வில் உள்ள இருள் நீங்கி, ஒளி வீசிட பேரறிஞர் அண்ணா அவர்களின் முயற்சியில் தோற்றம் பெற்று - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் தவிர்க்க முடியாத மக்கள் இயக்கமாக உருவெடுத்து -