A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profileg
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳

@apmbjp

State General Secretary @BJP4TamilNadu தமிழகத்தில் பாஜக ஆட்சி,அதுவே லட்சியம்~All India Vice President,BJP Y(2014-21)~Honoured to be followed by PM @narendramodi

ID:762967827967991808

linkhttp://www.apmbjp.in calendar_today09-08-2016 11:04:40

26,1K Tweets

76,7K Followers

760 Following

Anurag Thakur(@ianuragthakur) 's Twitter Profile Photo

A splendid page in the history of Indian Football comes to an end, thus ushering a new era in the upliftment of Women Football in India. Congratulations to @AIFF and FIFA.com for a successful !

🇮🇳 is always willing to contribute and lead in future of world sports!

account_circle
BJP Tamilnadu(@BJP4TamilNadu) 's Twitter Profile Photo

நாளை காலை 9 மணிக்கு கோவையை காத்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார் மாநில தலைவர் திரு. K.Annamalai அவர்கள்!

அனைவரும் வருக!

நாளை காலை 9 மணிக்கு கோவையை காத்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார் மாநில தலைவர் திரு. @annamalai_k அவர்கள்! அனைவரும் வருக!
account_circle
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profile Photo

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றியவர்.

அதை ஒரு துளி கூட ஏற்காதவர்கள் இன்றைக்கு அவருக்கு மாலையிடுகிறார்கள்.
சூடு சொரணை வெட்கம் மானம் எதுவும் இல்லாதவர்கள்..⚫️🔴

account_circle
Narendra Modi(@narendramodi) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிலிருந்து உள்ளூர் சமூகங்களை வாழ்வித்து, அதிகாரமளிக்கும் வகையிலான, சுற்றுச்சூழலுக்கும் உகந்த பொருட்களை தயாரித்து வழங்கி வரும் ஊக்கப்படுத்தும் முயற்சி இது.

account_circle
K.Annamalai(@annamalai_k) 's Twitter Profile Photo

2. An example of a self-reliant society, tribal women from Anaikatti, Coimbatore, who have made 10,000 eco-friendly terracotta tea cups for export by taking responsibility from crafting to final packaging. (3/4)

2. An example of a self-reliant society, tribal women from Anaikatti, Coimbatore, who have made 10,000 eco-friendly terracotta tea cups for export by taking responsibility from crafting to final packaging. (3/4)
account_circle
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profile Photo

தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்நாள் முழுவதும் தியாகச்சுடராக வாழ்ந்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரை போற்றி வணங்குகிறேன் 🙏

தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்நாள் முழுவதும் தியாகச்சுடராக வாழ்ந்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரை போற்றி வணங்குகிறேன் 🙏 #MuthuramalingaThevar
account_circle
Narendra Modi(@narendramodi) 's Twitter Profile Photo

I bow to the great Pasumpon Muthuramalinga Thevar on the occasion of his Guru Pooja. I also recall his outstanding contribution to our nation, particularly in furthering social empowerment, farmer welfare and removing poverty. His ideals will always inspire us.

account_circle
Narendra Modi(@narendramodi) 's Twitter Profile Photo

பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.

account_circle
K.Annamalai(@annamalai_k) 's Twitter Profile Photo

கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால்.

BJP Tamilnadu கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன். (1/2)

account_circle
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profile Photo

காங்கிரஸ் சந்தை கடை.
பணம், பிரியாணி, பாட்டிலுக்காக இருக்கிறார்கள்.
- காங்கிரஸ் அழகிரி

அப்படி போடு !
இத கேட்டுட்டு இன்னும் யாராவது மானஸ்தர்கள் இருக்கிறீர்களா..😂

account_circle
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profile Photo

இன்று முதல் 'சாராய அமைச்சர்' என்று தெளிவாக அழைக்கப்படுவார் 🙃

account_circle
BJP Tamilnadu(@BJP4TamilNadu) 's Twitter Profile Photo

'Very shameful that we are living in this kind of a state government which doesn't have a clue about our security affairs'

State President
-Thiru K.Annamalai

account_circle
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profile Photo

தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திராணியற்ற திமுக அரசை கண்டித்து கோவை தெற்கு மாவட்டம் மதுக்கரை பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திராணியற்ற திமுக அரசை கண்டித்து கோவை தெற்கு மாவட்டம் மதுக்கரை பகுதியில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #bjp4tn
account_circle
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳(@apmbjp) 's Twitter Profile Photo

தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திராணியற்ற திமுக அரசை கண்டித்து இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.

தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திராணியற்ற திமுக அரசை கண்டித்து இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம். #bjp4tn
account_circle