A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳
@apmbjp
State General Secretary @BJP4TamilNadu தமிழகத்தில் பாஜக ஆட்சி,அதுவே லட்சியம்~All India Vice President,BJP Y(2014-21)~Honoured to be followed by PM @narendramodi
ID:762967827967991808
http://www.apmbjp.in 09-08-2016 11:04:40
26,1K Tweets
76,7K Followers
760 Following
நாளை காலை 9 மணிக்கு கோவையை காத்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார் மாநில தலைவர் திரு. K.Annamalai அவர்கள்!
அனைவரும் வருக!
தமிழ்நாட்டிலிருந்து உள்ளூர் சமூகங்களை வாழ்வித்து, அதிகாரமளிக்கும் வகையிலான, சுற்றுச்சூழலுக்கும் உகந்த பொருட்களை தயாரித்து வழங்கி வரும் ஊக்கப்படுத்தும் முயற்சி இது.
#MannKiBaat
தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்நாள் முழுவதும் தியாகச்சுடராக வாழ்ந்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரை போற்றி வணங்குகிறேன் 🙏
#MuthuramalingaThevar
கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால்.
BJP Tamilnadu கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன். (1/2)
'Very shameful that we are living in this kind of a state government which doesn't have a clue about our security affairs'
State President
-Thiru K.Annamalai