சேது பாலா (@sethubala16) 's Twitter Profile
சேது பாலா

@sethubala16

#தமிழறிவோம் #சேதெழுத்து #நான்படித்தநூல்கள் #வெண்பா96

ID: 2994138871

calendar_today24-01-2015 03:51:16

17,17K Tweet

2,2K Followers

919 Following

சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

திசையெல்லாம் போற்றுந் திருமிகு பிள்ளை சிதம்பரமே இசைபட வாழ்ந்தோர் இழிநிலை மாறி எழுச்சியுற அசைந்தலை ஆடுந்தென் னாழி கொடுத்தீர் அருங்கலமே நசையும்பாக் கோருரை நான்செய வேண்டுமும் நல்லருளே #சேதெழுத்து

திசையெல்லாம் போற்றுந் திருமிகு பிள்ளை சிதம்பரமே
இசைபட வாழ்ந்தோர் இழிநிலை மாறி எழுச்சியுற
அசைந்தலை ஆடுந்தென் னாழி கொடுத்தீர் அருங்கலமே
நசையும்பாக் கோருரை நான்செய வேண்டுமும் நல்லருளே

#சேதெழுத்து