Sivakarthikeyan Productions (@skprodoffl) 's Twitter Profile
Sivakarthikeyan Productions

@skprodoffl

Official handle of the actor @Siva_Kartikeyan's film production house.

ID: 965284016533397505

linkhttp://www.youtube.com/SivakarthikeyanProductions calendar_today18-02-2018 17:56:58

5,5K Tweet

270,270K Followers

2 Following

Cheran (@directorcheran) 's Twitter Profile Photo

கண்முன்னே நிறுத்தி மக்களின் முட்டாள்தனத்தை செருப்பால் அடித்த காட்சி அழகு.. எடுத்த விதம் அருமை சகோதரா Vinothraj PS சூரியின் நிதானத்தில் இயக்குனரின் கட்டளைகளை கருத்தில் கொண்டது தெரிந்தது.. கருப்புச்சட்டைதான் படத்தின் மையம்.. மூலதனம் என்பது கடைசியில் புரியும்போது மகிழ்ச்சி.

Sivakarthikeyan Productions (@skprodoffl) 's Twitter Profile Photo

Happy Birthday to the incredible Actor Soori. Your talent and dedication shine bright in #Kottukkaali as 'Pandi'. Wishing you a year filled with success and happiness sir! #HBDSoori

Happy Birthday to the incredible Actor Soori. Your talent and dedication shine bright in #Kottukkaali as 'Pandi'. Wishing you a year filled with success and happiness sir!

#HBDSoori
Sivakarthikeyan Productions (@skprodoffl) 's Twitter Profile Photo

'பழைமைவாதத்தை கூழாங்கற்களாக அடுக்கினால், அதன்மீது எறியப்படும் பெரும் விசை கொண்ட பந்து இந்த #கொட்டுக்காளி' - விகடன் ❤️ நன்றி விகடன் 🙏🙏 #Kottukkaali in cinemas now! Sivakarthikeyan Kalai Arasu Actor Soori Vinothraj PS Anna Ben sakthivel Ganesh Siva

'பழைமைவாதத்தை கூழாங்கற்களாக அடுக்கினால், அதன்மீது  எறியப்படும் பெரும் விசை கொண்ட பந்து இந்த #கொட்டுக்காளி' - விகடன் ❤️

நன்றி விகடன் 🙏🙏

#Kottukkaali in cinemas now!

Sivakarthikeyan Kalai Arasu Actor Soori Vinothraj PS Anna Ben sakthivel Ganesh Siva
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

ஆணாதிக்கத்துக்கும் சாதியத்துக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான போராட்டம் ஒரு நீண்ட நெடிய இடப்பெயர்வு என்பதைக் குறுகியதொரு பயணத்தின் வாயிலாக உணர்த்துகிறாள் இந்த ‘கொட்டுக்காளி.' #Kottukkaali | #PSVinothraj | #AnandaVikatan cinema.vikatan.com/kollywood/kott…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

குறியீடுகள் எதையும் முகத்தில் அறையாமல், அதே சமயம் ஒளித்தும் வைக்காமல் கபடி ஆடியிருக்கும் கலைநயமிக்க எழுத்து புதியதொரு திரையனுபவத்தைத் தந்திருக்கிறது. - 'கொட்டுக்காளி' ஆனந்த விகடன் விமர்சனம் #Kottukkaali | #PSVinothRaj | #VikatanReview

குறியீடுகள் எதையும் முகத்தில் அறையாமல், அதே சமயம் ஒளித்தும் வைக்காமல் கபடி ஆடியிருக்கும் கலைநயமிக்க எழுத்து புதியதொரு திரையனுபவத்தைத் தந்திருக்கிறது. - 'கொட்டுக்காளி' ஆனந்த விகடன் விமர்சனம்

#Kottukkaali | #PSVinothRaj | #VikatanReview
Srivatsan (@lonewolf_7126) 's Twitter Profile Photo

It’s been more than a year since I wrote anything meaningful. And the movie I decided to write about is not an easy watch. Writing this was a struggle but it made me happy. #Kottukkaali : A mirage of hope Thread Vinothraj PS Sivakarthikeyan Sivakarthikeyan Productions

Ajithan | அஜிதன் (@ajithanjey5925) 's Twitter Profile Photo

நேற்று ‘கொட்டுக்காளி’ திரைப்படம் மனைவியுடன் சென்றுப் பார்த்தேன். தமிழில் இதுவரை வெளிவந்துள்ளவற்றில் தலைசிறந்த திரைப்படம் இதுவே என்பது என் எண்ணம். (1/n)

நேற்று ‘கொட்டுக்காளி’ திரைப்படம் மனைவியுடன் சென்றுப் பார்த்தேன். தமிழில் இதுவரை வெளிவந்துள்ளவற்றில் தலைசிறந்த திரைப்படம் இதுவே என்பது என் எண்ணம்.
(1/n)
Rathna kumar (@mrrathna) 's Twitter Profile Photo

#Kottukkaali is World class 🔥🔥. Every thing about the film is so real. Can’t take my eyes off even for a second. I was able to feel the characters. Their smell, sweat, blood, mind. To me this is the most entertaining film of the year. Lot of originally hilarious moments.

#Kottukkaali is World class 🔥🔥. Every thing about the film is so real.  Can’t take my eyes off even for a second.  I was able to feel the characters. Their smell, sweat, blood, mind.  To me this is the most entertaining film of the year. Lot of originally hilarious moments.