DMK
@arivalayam
The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFx
ID:275172055
http://www.dmk.in 31-03-2011 19:29:42
60,3K Tweets
933,6K Followers
191 Following
ஸ்ட்ராங் ரூம் - EVM இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கழக அமைப்புச் செயலாளர் திரு RS Bharathi அவர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு.
FIDE கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் #இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்.
#AIFSJ
புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய #SocialJustice கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு M.K.Stalin அவர்களின் உரையை அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு P. Wilson அவர்கள்…
On #NationalCivilServicesDay , wishing all dedicated civil servants who support the vision of leaders.
Your invaluable contributions are commendable and vital in driving our nation forward.