M.K.Stalin(@mkstalin) 's Twitter Profileg
M.K.Stalin

@mkstalin

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

ID:2163039523

linkhttp://www.mkstalin.in calendar_today29-10-2013 15:11:22

9,1K Tweets

3,8M Followers

88 Following

Follow People
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்!

அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்!

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Hon'ble Chief Minister of West Bengal Mamata Banerjee paid a courtesy call at my residence today. It was a pleasure, as always, to have a chat with such a dynamic personality.

She invited me to visit Kolkata sometime in the future and I gladly accepted her kind invitation.

Hon'ble Chief Minister of West Bengal @MamataOfficial paid a courtesy call at my residence today. It was a pleasure, as always, to have a chat with such a dynamic personality. She invited me to visit Kolkata sometime in the future and I gladly accepted her kind invitation.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.

மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் twitter.com/i/broadcasts/1…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்!

சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Deeply pained by the loss of so many innocent lives in the . My heartfelt condolences to the bereaved families.

While I wish for the speedy recovery of those who have sustained injuries, the remaining people trapped must be rescued safely at the earliest.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!

'தென்னகத்து போஸ்' ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! 'தென்னகத்து போஸ்' ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன்.

அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை!

அதில் உறுதியுடன் நடைபோடுவோம்!

அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை! அதில் உறுதியுடன் நடைபோடுவோம்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அவரது திருவுருவச் சிலைத் திறப்பு twitter.com/i/broadcasts/1…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும்.

மாநிலத்தின் பொது அமைதி, சட்டம்-ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும். மாநிலத்தின் பொது அமைதி, சட்டம்-ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations Rishi Sunak on becoming Prime Minister of the United Kingdom.

Your ascent to the PM's office is a win for diversity and I hope it will help to further strengthen the India-UK relationships.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. K.S.ALAGIRI அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

காந்தியப் பாதையில் நாட்டின் நல்லிணக்கத்துக்கான அவரது பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடரட்டும்!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Hon. PMO India, It extremely saddens me that a Tamil fisherman was shot by Indian Navy and creates a sense of despair & insecurity in the minds of our fisherfolk.

Please direct the Indian Security Agencies to exercise extreme caution & restraint while dealing with our fishermen.

Hon. @PMOIndia, It extremely saddens me that a Tamil fisherman was shot by Indian Navy and creates a sense of despair & insecurity in the minds of our fisherfolk. Please direct the Indian Security Agencies to exercise extreme caution & restraint while dealing with our fishermen.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Hearty congratulations to Thiru Mallikarjun Kharge on being elected as the new president of Congress.

He has taken charge of the grand old party at a critical juncture as we all are fighting to protect the secular and inclusive ethos of India.

I wish him success in his new role.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகச் சட்டமன்றத்தில் உரை twitter.com/i/broadcasts/1…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Language is the lifeline of Tamils. We will never accept the hegemony of Hindi to rule over us.

Opposing the report of Parliamentary Committee on Official language, the TNLA has unanimously passed a historic resolution.

Once again, TN takes the lead to .

account_circle